ஜனாதிபதித் தேர்தலுக்காக 6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலுக்காக 6 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்ளிட்ட மூவர் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். சுயேட்சை வேட்பாளராக அபரெக்கே புன்யானந்த தேரரும் அபே ஜனபல சார்பில் சமன் பெரேராவும் இன்று கட்டுப்பணம் செலுத்தினர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா ஆகியோர் நேற்று கட்டுப்பணம் செலுத்தினர்.
கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பு
FEED UK
நடாத்தும் ஆண்டு விழா – 2019

தாய் தொலைகாட்சி

உங்கள் தாய் தொலைகாட்சி,
விரைவில் எதிர் பாருங்கள்…

அஞ்சல் வாக்கு விண்ணப்பத்துக்கான இறுதி திகதி அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அஞ்சல் ...

பாரிய ஒரு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்திற்கு அழ...

நாடு பூராகவும் எதிர்வரும் திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள...

யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு

மன்னார் நகர் நிருபர் யெகோவாவின் சாட்சிகளுடைய 2019 ஆண்டுக்கான மண்டல மநாடானது யெகோவாவின் சாட்சிகளின...

ஜனாதிபதித் தேர்தலுக்காக 6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய...

ஜனாதிபதித் தேர்தலுக்காக 6 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஒரு சுயேட்சை வேட்பாளர...

தாமரை கோபுர நிர்மாணத்திற்காக கிடைத்த பணம் தொடர்பில் எலிட் நி...

தாமரை கோபுரம் நிர்மாணப் பணிக்காக கிடைத்த முற்பணம் முழுவதுமாக குறித்த வேலைத்திட்டத்திற்கு மாத்திரமே ப...

ஏரியா 51: வேற்று கிரகவாசிகளை காண லட்சக்கணக்கானோர் குவிந்தார்...

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்திலுள்ள "ஏரியா 51" எனும் இடத்தில் வேற்று கிரகவாசிகள் உள்ளதாகவும், அதை கா...

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு கட்சி பின்னடைவு: ஐக்கிய அரசு அமை...

இஸ்ரேலில் ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தனது தலைமையிலான ஆளும் கட்ச...

தெய்வீக சக்தி கொண்ட மலைப்பாம்பு” – காட்டிலிருந்த...

தெய்வீக சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆப்ரிக்காவ...

சௌதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ‘இரானில் இருந்து தாக...

செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வய...

பாய்ந்து தாக்கிய மேக்பை பறவையால் பலியான முதியவர் – ஆஸ்...

ஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவர் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்தபோது, தன்னை பறந்து தாக்கவந்த பறவையிடமிரு...