பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் வழங்கப்படாமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகக்கூடும் என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.