பிரபல நோக்கியா நிறுவனம், கேஜட்ஸ் விரும்பிகளால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7000, நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் விலை ரூ. 12000 , நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் விலை ரூ. 14, 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 2.1 சிறப்பம்சங்கள்: நோக்கியா 3.1 சிறப்பம்சங்கள்: நோக்கியா 5.1 சிறப்பம்சங்கள்:
 • 5.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே
 • ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
 • 1 ஜிபி ரேம்
 • 8 ஜிபி மெமரி
 • மெமரியை நீட்டிக்கும் வசதி
 • ஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம்
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
 • 5 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள்
 • 4000 எம்ஏஎச் பேட்டரி
 • 5.2 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் அம்சம்
 • ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
 • 3 ஜிபிரேம்
 • மெமரியை நீட்டிக்கும் வசதி
 • ஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம்
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
 • 8 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள்
 • 2900 எம்ஏஎச் பேட்டரி
 • 5.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் அம்சம்
 • ஆக்டாகோர் மீடியாடெக் MT6755 பிராசஸர்
 • 3 ஜிபி ரேம்
 • 32 ஜிபி மெமரி
 • மெமரியை நீட்டிக்கும் வசதி
 • ஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம்
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
 • 8 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள்
 • 2970 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன்களை பேடிஎம் மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் ஆஃபர் மற்றும் ஐசிஐசிஐ கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.