விவோ நிறுவனத்தின் புதிய வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6.44 இன்ச் FHD+ சூப்பர் AMOLED 20:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9 வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் கேமரா, 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

விவோ வி17 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 8 ஜி.பி. LPDDR4x ரேம்
– 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை, ஃபன்டச் ஒஎஸ் 9.1
– டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78, 1/2″ சோனி IMX582, 0.8μm பிக்சல், 6P லென்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5
– 2 எம்.பி. கேமரா, f/2.4
– 32 எம்.பி. வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்