இலங்கை கிரிக்கட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்கு ஐசிசி இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனைக் கூறியுள்ளார்.