பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வரும் எமது நாட்டின் கலைத்துறை அண்மைக்காலங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூற முடியும். காரணம் என்னவென்றால், நம் நாட்டில் முழு நீள திரைப்படங்கள் குறைந்த அளவில் காணப்பட்டாலும், அதிக அளவில் குறுந்திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அதற்கு அமைவாக கண்டியை சேர்ந்த ரியோ ஷான்த்தின் இயக்கத்தில் Rat and a mouse என்ற திரில்லர் குறுந்திரைப்படம் உருவாக்க பட்டுள்ளது. இதன் trailer சில நாட்களுக்கு முன் YouTube இல் வெளியிடப்பட்டடு மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Psych entertainment presents
Cast
Winston rosairo Vikneshan thevaraj Shane martinez Devprem shiyan Anistan dickson Prasanna arul Samuel dilshan Max udayar Ahmed shariff Rinoshanth
Script supervisor – Kugan Shahana
Art director – Wolverox Raven Venthan
Creative wings – Yoosuf Zuhry Ammar Ahmed Faleel
Cinematography – Imran Faleel
Written and Directed – Rino shanth

வெகு விரைவில் இந்த குறுந்திரைப்படத்தை YouTube இல் காண முடியும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.