இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோரின் வேட்பு மனுக்கள் மேன்முறையீட்டு குழுவினால் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது