ஹஜ் என்ற சொல் ஒரு புனித பூமியை நோக்கிய யாத்திரையையே குறிக்கின்றது. உலக வாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் பங்குபற்றும் ஒரு பாரிய வழிபாடாகவே அவர்களது ஹஜ் யாத்திரை அமைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிநேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.