உள்ளம் உருகி வாடுதே
கண்கள் உன்னைத் தேடுதே
நினைவு எங்கோ போகுதே
துயரம் தாளாமல் துடிக்குதே
தூக்கம் இன்றித் தவிக்குதே
என் நிழல் உன்னைத் தேடுதே
எங்கே சென்றாய் என்னவளே