பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே அடிக்கடி சண்டை நடந்துவருகிறது. இன்று பாலாஜி மற்றும் மஹத் இடையே கைச்சண்டை நடக்கும் அளவுக்கு வாக்குவாதம் நடந்துள்ளது.

பாலாஜி எப்போதோ ஒருமுறை மஹத்தை “முட்டாள்” என கூறினாராம், அப்படி ஏன் கூறினீர்களா என இன்று மஹத் சண்டை போட்டார்.

அவரை அடிக்க மஹத் வேகமாக சென்றதால் “அடிச்சிடுவியா என்னை? அடிச்சிடுவியா என்னை? ” என பாலாஜி கேட்டார்.

மேலும் “அவருக்கு சொல்லி எதையும் புரிய வைக்கமுடியாது” என பாலாஜி சென்ட்ராயன் பற்றி கூறிய நிலையில் அதற்கு “நான் என்ன முட்டாளா? அனைவர் முன்பும் இப்படி சொல்லாதீங்க” என கூறி சண்டை போட்டார்.