பல்வேறு வேற்றுகிரக இனங்களைச் சேர்ந்த இராணுவ வீரர்களுடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் கலந்துரையாடுவதை காண்பிக்கும் வீடியோவை வெளியிட அமெரிக்க பாதுகாப்பு பிரிவான பென்டகன் அனுமதித்துள்ளது.

அந்த காணொளியில் பல்வேறு உறுப்பினர்கள் வேற்றுகிரகத்தில் உள்ள ஊர்வன பற்றிய தகவல்களை கேட்பதை நம்மால் கேட்கமுடிகிறது. பறக்கும் விண்கலம் மற்றும் சில வகை சாம்பல் ஊர்வன பற்றி இராணுவ வீரர் கரும்பலகையில் விளக்குகிறார்.

உலகம் முழுவதும் உள்ள மர்ம பறக்கும் பொருட்கள் தொடர்பான வல்லுநர்களின் கூற்றுப்படி, பல்வேறு வேற்றுகிரக இனங்களை சேர்ந்த 82க்கும் அதிகமான நன்கு தெரிந்த ஏலியன்கள், தற்போது பூமியுடன் தொடர்பில் அல்லது உரையாடலில் உள்ளன.

சி.ஐ.ஏ வெளியிட்ட ஆவணங்கள், இராணுவ சாட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவை இந்த யூகங்களுக்கு ஆதாரமாக இருக்கும் நிலையில், விவரிக்கமுடியாதவை அங்கு உள்ளன என்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஃபால் ஹெல்யரின் கூற்றுப்படி, 82க்கும் அதிகமான நன்கு தெரிந்த ஏலியன்கள் சமீபத்திய கடந்த காலங்களில் பூமிக்கு வந்துள்ளன மற்றும் தற்போதும் அது தொடர்கிறது. இந்த வேற்றுகிரக இனங்கள் பூமியை பற்றியும், அங்கு மனிதர்களின் செயல்பாடுகள் பற்றியும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன.

மேலும் பல்வேறு ஏலியன் சமூகம் சார்ந்த பெரும் தகவல்கள் அதி ரகசியமான ஆவணகங்களில் உள்ளதாகவும், அவை இராணுவ மற்றும் உளவுபிரிவு ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதலுக்கு பயன்படுத்தப்படுவதாகவுள் கூறப்படுகிறது. உயரமாகவும், வெள்ளைநிறத்திலும் மனிதர்களை போலவே தோற்றமளிக்கும் நார்டிக்ஸ் என்னும் ஏலியன் இனம் பரவலாக அறியப்படுகிறது.

பல்வேறு வேற்றுகிரக இனங்களைச் சேர்ந்த இராணுவ வீரர்களுடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் கலந்துரையாடுவதை காண்பிக்கும் வீடியோவை வெளியிட அமெரிக்க பாதுகாப்பு பிரிவான பென்டகன் அனுமதித்துள்ளதாக தெரிகிறது.அந்த காணொளியில் பல்வேறு உறுப்பினர்கள் வேற்றுகிரகத்தில் உள்ள ஊர்வன பற்றிய தகவல்களை கேட்பதை நம்மால் கேட்கமுடிகிறது. பறக்கும் விண்கலம் மற்றும் சில வகை சாம்பல் ஊர்வன பற்றி இராணுவ வீரர் ஒருவர் கரும்பலகையில் விளக்குகிறார்.