லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் (ஐஓசி) எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

92 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சூப்பர் டீசலின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.