ப்ளாட்டோ மற்றும் உண்மையான கிரேக்க புராணங்களின் படி, போசைடன் கடவுளால் அட்லாண்டிஸ் பாதுகாக்கப்படுகிறது. மேலும் போசைடன் கடவுள், சில விளக்கப்படாத காரணங்களால் தனது மகன் அட்லஸை இந்த புராண நகரத்தின் அரசன் ஆக்கினார். ப்ளாட்டோவால் வழங்கப்பட்ட இந்த விளக்கத்தை, அட்லாண்டிஸ் மட்டுமில்லாது முன்-துலுவியன் உலகத்தின் தலைவிதிக்கான குறிப்பாகவே நம்மால் பார்க்கமுடிகிறது. அட்லஸ் தனிப்பட்ட முறையில் கூறும் உண்மையான வார்த்தைகளால் மட்டுமே இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க முடியும்.

அட்லஸ் என்பது நம்பமுடியாத அளவிற்கு அட்லாண்டிஸ் என்பதுடன் ஒத்தாக இருப்பது தற்செயலானதா?. மேலும் தற்போது நவீன உலகின் வரைபடத்தில் கூட நிலப்பரப்பிற்கும் பெருங்கடலுக்கும் வழங்கப்பட்டுள்ள பெயர்களும் தற்செயலானதா?

அட்லாண்டிஸ், கடல் கடவுள், பூகம்பங்கள் மற்றும் இயற்கை பேரிடர்களின் விதியை போஸைடன் கடவுள் முடிவு செய்வதால், அட்லாண்டிஸ் மக்களின் தலைவிதியை முன்னரே போஸையன் அறிந்துகொண்டதால் தான் , அவர் அட்லஸை அரசனாக ஆக்கினாரோ என ப்ளாட்டே கேள்வியெழுப்புகிறார்.

ஏனெனில் அது ஏற்கனவே கண்டறியப்பட்டுவிட்டதா?. அவர்களின் இருப்பு மற்றும் உண்மையில் குடியேறிய நிலப்பரப்பிற்கான ஆதாரங்களாக, பல்வேறு மேம்பட்ட பழங்கால இடிபாடுகள்  காண்பிக்கிறது.

ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் பல மீட்டர் ஆழத்தில் மூழ்கியிருந்த பண்டைய பழங்கால பிரமீடுகளை மட்டுமில்லாமல், புரியாத புதிராக இருக்கும் எண்ணற்ற பிற இடிபாடுகளையும்  வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

ஒவ்வொரு முறையும் கடந்தகால அட்லாண்டியன்ஸின் இருப்பை குறித்து ஆராயும் போதும், விவரிக்க இயலாத மேம்பட்ட பழங்கால இடிபாடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த பழங்கால சின்னங்களின் அழிவிற்கு காரணமாகி இடிபாடுகளுக்கு வித்திட்டவர்கள் அட்லாண்டிஸியன்களா? புராணக்கதைகளை போலவே, ஒரு பெரிய பிரளயத்தின் கரங்களால் இந்த அசைக்கமுடியாத அழிவை சந்தித்தார்களா?