மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்திராக பயங்கரவாத தடைச்சட்டத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் பயன்படுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் இருவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் எனவும் குறித்த ளதாக காவல்துறை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.