கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கு தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.