அமைச்சர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் அலரி மாளிகைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது