சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவிருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

ஏனெனில் பர்ஸ்ட் லுக் வெளிவந்து செம்ம ரீச் ஆக, படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் செம்ம தகவல் ஒன்று வந்துள்ளது.

சர்கார் படத்தின் வியாபாரம் தற்போதே ரூ 105 கோடி வரை பேசப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது, வரும் நாட்களில் இவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.

இதுமட்டுமின்றி சர்கார் படத்துடன் சூர்யா படமும் வருவது குறிப்பிடத்தக்கது, அப்படி பெரிய படம் வந்தும் சர்கார் வியாபாரம் ரூ 100 கோடியை தாண்டிய தமிழ் சினிமா வியாபாரம் ஆச்சரியப்பட்டுள்ளது.