விண்வெளியில் ஆயிரகணக்கான நட்சத்திர மண்டலங்கள் காணப்படுகின்றன. நட்சத்திரங்களின் எண்ணிக்கை கோடிகளை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டு வருகின்றது.

சூரிய குடும்பத்தை போலவே பல்வேறு சூரைய குடும்பங்கள் காணப்படுகின்றன. சூரியனையும் தாண்டி ஏராளமான கோள்களும் இருக்கின்றன.

இதை இன்று தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டு கூறப்படுகின்றன. மேலும், சூரிய மண்டலத்தில் சந்திரனுக்கு பக்கத்தில் மேலும் இரண்டு சந்திரன்கள் இருப்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரியனை விட 10 மடங்கு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் ஏற்படும் மாற்றங்களை காட்டிலும் வானில் ஏற்படும் மாற்றங்கள் தான் இன்று உலகளவில் பரவலாக பேசப்படுகின்றது. இதனாலே பூமியில் மழை வெள்ளம், சுனாமி, பருவ நிலை மாற்றம் போன்ற ஏற்படுவதாகம் கூறப்படுகின்றது.

நியூட்ரான் நட்சத்திரங்கள் கோடிக்கணக்கான தொலைவில் காணப்படுகின்றன. இவைகள் இணைவதால் பல்வேறு மாற்றங்களும் ஏற்படுகின்றன. கோடிக்கணக்கான தூரங்களில் ஏற்பட்டாலும் பூமியிலும் மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றது.

bஅண்மையில் நிலவுக்கு அருகே இரண்டு நிலாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன் மூன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை உலக ஆய்வாளர்களும் அதிர்ந்தனர்.

நட்சத்திரத்தை விழுங்கி சுருங்கிய கருந்துளை ஒன்றை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கண்டுபிடித்து உள்ளது.
பூமியிலிருந்து சுமார் 10,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள அந்த கருந்துளை ஒன்று திடீரென சுருங்க ஆரம்பித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.