புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை என அஸ்கிர பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மாத்திரம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டுவருவது போதுமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.