அஜித்-விக்ரம் இருவருமே சினிமாவில் அவர்கள் உண்டு வேலை என இருப்பார்கள். விக்ரம் ஒருபக்கம் சாமி ஸ்கொயர், துருவ நட்சத்திரம் என அடுத்தடுத்த படங்களால் பிஸியாக இருக்கிறார்.

அஜித் விசுவாசம் படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவர்கள் இருவரின் அடுத்த படத்திற்கு தீரன் பட புகழ் வினோத்தின் பெயர் தான் அடிபடுகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் அஜித்தை படத்திற்கு முன் வினோத் விக்ரமை வைத்து படம் இயக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் வினோத் அடுத்து என்ன செய்ய போகிறார் அஜித்-விக்ரம் இருவரின் அடுத்த படங்கள் இவருடன் தான் இருக்குமா என்பது எல்லாம் சந்தேகமாக வரும் செய்திகள்.