அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சு நடத்திவருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவை இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்திருந்தது.

பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு மாநாயக்க தேரர்கள் அண்மையில் அழைப்பு விடுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.