பிரிட்டன் காட் டேலண்ட் -2016(Britain’s Got Talent 2016) என்ற டெலிவிஷன் நிக்ழ்ச்சியில் அலெக்சாண்டர் மகலா என்பவர் நிகழ்த்தி சாகசம் பலரின் இத்யதுடிப்பை நிறுத்தும் அளவுக்கு  இருந்தது.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்  2கூரிய வாள்களை அவர் தனது தொண்டைக்குள் விட்டு அவர் கம்பி மீது ஏறி நின்று செய்த சாதனை நடுவர்களையே அச்சத்தில் ஆழ்த்தி விட்டது  அதன் வீடியோவை பாருங்கள் . இத்தகைய சாதனைகளை யாரும் வீட்டில் செய்து பார்க்க முயற்சி எடுக்க கூடாது.