பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்று விட்டொம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்தார்.

இன்று இடம்பெற்ற ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி யில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.