சினிமா

சினிமா

விஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்..

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாசப் பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பது தெரிய வந்துள்ளது. ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு குமாரராஜா தியாகராஜன் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் இந்த படத்தில், சமந்தா, பிகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் காயத்ரி, பகவத...

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி!

இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. கதையை தேர்வு செய்து நடித்து அதனை ஹிட் கொடுப்பதில் கில்லாடி. அண்மையில்...

தமிழகத்தில் ‘வேகமாக’ ரூ. 100 கோடி வசூல் செய்த படமாம்: சொல்கிறது சன் பிக்சர்ஸ்

பேட்ட படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நில...

கமலுக்காக வெயிட்டான வில்லனை அழைத்து வரும் ஷங்கர்

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால், தென் கொரிய நடிகை பே சூசி என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இந்நிலையில் கமலுக்கு வில்லன் யார...

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதியின் லுக்!

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ’சைரா நரசிம்ம ரெட்டி’. ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது மனைவி வேடத்தில் நயன்தாரா நடிக...

ரசிகர்களால் இப்படி ஒரு பிரச்சனையா யாஷிகாவுக்கு? 

யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மீதுள்ள பாசத்தில் செய்த காரியம் பிரச்சனையில் முடிந்துள்ளது. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அவர் மகத் ராகவேந்திராவுடன் ஒரு படம், யோகி பாபுவுடன் ஜோம்பி படத்தில் நடித்து வருகிறார்...

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்!

பொங்கல் திருநாளில் அனைவருக்கும் வளத்தையும்மகிழ்ச்சியையும்அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். உழவர் திருநாள் மற்றும் தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல்ஜனவரி இன்று கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வீர விளையாட்டானஜல்லிக்கட்டு போட்டிகளும் உற்சாகமாக நடைபெற்று வருகிறத...

மாநாட்டில் சிம்புவுக்கு ஜோடியாகும் வெற்றி நாயகி?

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர் சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்த படம் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அடுத்த மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்து ...

சர்ச்சையில் சிம்பு: இந்தியன் 2 படத்திலிருந்து சிம்புவை தூக்கிய லைகா நிறுவனம்!

வந்தா ராஜாவாத்தான் வருவேன் சம்பள விவகாரம் தொடர்பாக நடந்த பஞ்சாயத்தைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்திலிருந்து சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 படம் உருவாகிறது. காஜல் அகர்வால் இப்படத்தில் க...

சமீபத்திய செய்திகள்

உங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா? அப்ப இத சாப்பி...

பால் ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான உணவாகும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிக்கச் சொல்லுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் இந்த பால் அழற்சியை ஏற்படுத்தவும் செய்கிறது. சிலருக்...