சினிமா சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

ஹாலிவுட் படத்தில் முருகதாஸ் – தேடி வந்தது வாய்ப்பு

கஜினி, துப்பாக்கி, சர்கார் என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, பல விருதுகளை பெற்று பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாக திகழ்பவர் ஏஆர் முருகதாஸ். ஏ ஆர் முருகதாஸுக்கு தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனத்தை எழுதும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இதுகுறித்து அவெஞ்சர்ஸ் படத்தில் தய...

இத்தனை வருடத்திலும் பேரழகு.. மனதெல்லாம் நயன்தாரா

நயன்தாரா .. ஒரு வார்த்தை கேட்க காத்திருந்தேன் என்று பாடத் தோன்றும்.. இந்தப் பெயரைக் கேட்டதுமே.. அந்த தென்றல்தான் இன்று வரை விடாமல் ரசிகர்களின் மனதை வாசமாக்கிக் கொண்டுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஐயாவில் அறிமுகமானபோது மெல்லின இடுப்பழகி எல்லாம் இல்லை. வல்லினம்தான். போதாதற்கு அடிவயிற்றில் குட்ட...

திருமணத்துக்குப் பின் சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஜோதிகா!

‘காக்க காக்க 2’ படத்துக்காக, திருமணத்துக்குப் பின் மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளார் நடிகை ஜோதிகா. சூர்யா, ஜோதிகா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காக்க காக்க’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். தமிழில் ...

நம்ம அனுஷ்காவா இது, நம் கண்ணையே நம்ப முடியலையே: வியக்கும் ரசிகர்கள்

உடல் எடையை குறைக்க வெளிநாட்டிற்கு சென்ற அனுஷ்கா ஒல்லியாகியது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை கூட்டினார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தார், யோகா செய்தார், உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தார். ஒன்றும் பலன் அளிக்கவில்லை. அ...

பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்- ஓவியா பதிலடி

90 எம்.எல். பட டிரெய்லருக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள் என நடிகை ஓவியா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். பொதுமக்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த பிரபல நடிகை ஓவியா ‘90 எம்.எல்’ படத்தின் டீசர் மூலம் அவற்றை இழந்துவிட்ட...

பொதுமக்களிடம் இதுவரை எடுத்த நல்ல பெயரை ஒரு பட டீசர் மூலம் இழந்த பிரபல நடிகை ஓவியா!

பொதுமக்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த பிரபல நடிகை ஓவியா, நேற்று வெளியான ‘90 எம்.எல்’ படத்தின் டீசர் மூலம் இழந்துள்ளார். ‘களவாணி’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர் ஓவியா. அதையடுத்து பல படங்களில் நடித்தார். இருந்தாலும் பொதுமக்களிடம் பெயர் வாங்க முடியவில்லை. இந்நிலையில் விஜ...

ஹன்சிகாவை அடுத்து ஹேக்கர்களால் பாதிக்கப்பட்ட சிம்பு ஹீரோயின்

நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் ரசிகர்களை கவர்ந்தார் மேகா ஆகாஷ். அவர் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை ஏராளமானோர் பின் தொடர்கிறார்...

திருமண வரவேற்பில் கலந்துகொண்டவா்களுக்கு விதைப்பந்து வழங்கிய ரஜினிகாந்த்

மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட விருந்தினா்களுக்கு ரஜினிகாந்தின் மனைவி, லதா ரஜினிகாந்த் சாா்பில் விதைப் பந்துகள் பரிசாக வழங்கப்பட்டன. நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளாா். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம...

சுதந்திர தினத்தை குறி வைத்த சாஹோ!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது. இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி 2 படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்...

சாதியை ஒழிக்க காதல் திருமணம் செய்யுங்கள்: நடிகர் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்பதையும் தாண்டி, சமூக பிரச்சனைகளில் தனது கருத்துகளை அதிரடியாக கூறி வருபவர். அதன் ஒரு கட்டமாக தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலில் சமூக பொறுப்புள்ள நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். அத்துடன், சீனுராமசாமி இயக்கும் மாமனிதன் படத்திலும் நடித்து வருகிறார். இதன் ...