சினிமா கிசு கிசு

கிசு கிசு

நடிகை சயீஷா கர்ப்பம்?

பிப்ரவரி 14 ஆம் திகதி தங்களது திருமண செய்தியை பிரபலங்கள் ஆர்யா-சயீஷா உறுதிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து பிரபலங்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர், மார்ச் மாதமும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது. அண்மையில் இருவரும் நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற புகைப்படத்தை சயீஷா டுவிட்டர...

டெல்டா மக்களுக்கு உதவ சிம்பு சொல்லும் யோசனை

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவ நடிகர் சிம்பு புதிய யோசனை ஒன்றை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்...

சவுந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபரை மறுமணம்!

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வர...

வெளிநாட்டு பெண்ணை காதலிக்கும் ’அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா.??

வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. காதல் முறிவு ஏற்பட்ட இளைஞராக மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிர...

ஸ்ரீ ரெட்டியிடம் சொல்லட்டா?:

நடிகை ஒருவர் ஸ்ரீ ரெட்டி பெயரை வைத்து இயக்குனரை மிரட்டியுள்ளார். தெலுங்கு திரையுலகில் புயலை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி தமிழ் திரையுலகையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள அவர் கோலிவுட்டிலேயே செட்டில் ஆக விரும்புகிறார். மேலும் ஸ்ரீ லீக்ஸ் தொடரும் என்று எச்சரித்துள்ளார் அவர். இர...

வருங்கால கணவர் 6 அடி உயரம் இருக்கணும், தெலுங்கு பேசணும்: அந்த நடிகரை சொல்கிறாரோ நடிகை?

தனக்கு வரப் போகும் கணவர் தெலுங்கு பேசுபவராக, 6 அடி உயரம் இருக்க வேண்டும் என்று இளம் நடிகை கூறுவதை கேட்டு அவர் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்று தெரிய வந்துள்ளது. வட நாட்டை சேர்ந்த நடிகை ஒருவர் ஹைதராபாத்தில் செட்டிலாகி தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ராசியில்லாத நடிகை...

கன்னத்தை கிள்ளிய விஜய்!!!

சர்கார் படத்தில் யோகி பாபுவின் கன்னத்தை விஜய் கிள்ளுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது படம் ‘சர்கார்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம் குமார் ஆகியோர் முக...

ஹெட் நடிகரை பற்றி தெரியாமல் மனக்கோட்டை கட்டும் சர்ச்சை நடிகை

சென்னை: சர்ச்சை நடிகை போடும் கணக்கு தப்பு கணக்காக போக வாய்ப்பில்லையா என்ன? ஹெட் நடிகரை பற்றி தெரியாமல் சர்ச்சை நடிகை மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார். சர்ச்சை நடிகைக்கு தனது காதலர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களை இயக்கி பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை. அவரை பெரிய ஆளாக ஆக்கிப் பார்க்கும் முயற்சியில் ...

ஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு

கடந்த சில நாட்களாக ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது புகார்களை தெரிவித்த வண்ணமே இருகின்றார் .அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நாணி மீது தகாத வகையில் குற்றச்சாட்டி முக புத்தகத்தில் அநாகரிக பதிவை பதிவு செய்தார் . இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நானி, இதுகுறித்து ஸ்ரீரெட்...

அப்பாவின் ஆசைக்காக சினிமாவில் இருந்து விலகும் முன்னணி நடிகர்

முன்னணி நடிகர் ஒருவர் தனது அப்பாவின் ஆசைக்காக சினிமாவில் இருந்து விலக இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் அரசியலில் நுழைந்திருக்கிறார்களாம். அவர்களைத் தொடர்ந்து, முன்னணி வாரிசு நடிகர் ஒருவரும் விரைவில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட இருக்கிறாராம். விராலாயே பல வித்தைகளை செய்யும் அ...

சமீபத்திய செய்திகள்

Conservative Law Professor Challenges Campus Left ...

Conservative Law Professor Challenges Campus Left on Free Speech (and Wins Them Over) Bill Jacobson is just a legislation teacher and manager associated with the Securities Law Clinic at Cornell Law c...