சினிமா திரை முன்னோட்டம்

திரை முன்னோட்டம்

படைபலத்துடன் வெளியாகி சாதனை படைத்த பேட்ட டிரைலர்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. இதில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக முன்னணீ மாஸ் ஹீரோயின்கள்  சிம்ரன் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்...

செல்போன் வைத்திருக்கும் எல்லோரும் கொலைக்காரர்கள்!!!

ரஜினி நடிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள 2.0 திரைப்படத்தின் டிரைலர் இன்று நண்பகல் 12.50 மணிக்கு வெளியாகி உள்ளது. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்தத் திரைப்படம் வசூ...

சர்கார்’ படத்தின் அடுத்த டீசர்…

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ...

ரசிகர்களின் மனதில் ஆட்சியை பிடித்த தளபதியின் சர்கார் டீசர்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் டீசர் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் முக்கியமான ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணைந்து சர்கார் படத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க...

இந்திய அளவில் டிரெண்டிங்கான 2.0 டீசர் தினம்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்‌ஷய...

கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் உண்மை தகவல்! ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கு பின்னால்! (UNCUT TRAILER)

நடிகை சன்னி லியோன் என்றால் உலகம் முழுக்க பரவலாக இவரை பற்றி தெரிந்துவைத்திருப்பார்கள். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை. முன்னணி நடிகர்களுடன் கவர்ச்சி தோற்றத்தில் பல படங்களில் நடித்தும் பாடல்களுக்கு ஆடியும் உள்ளார். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து செட்டிலாகிவிட்டார். அவருக்கான மார்க்கெட் தற்போ...

தொடர்ந்த அஜித் கலாய்ப்பு: சாந்தனு காட்டம்

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஜித்தின் புகைப்படங்களை வைத்து கிண்டல் செய்யப்பட, அதற்கு சாந்தனு காட்டமாக பதிலளித்துள்ளார். சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் இருந்தார் அஜித். அங்கிருந்து சென்னை திரும்பி, மறைந்த தமிழக தலைவர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பு...

ஆப்ரேஷன் செய்து பெண்ணாகவே மாறிய பிரபல நடிகர்?

பாலிவுட் திரையுலகில் பல அதிசயங்கள் நிகழும். இந்நிலையில் பாலிவுட் நடிகர் கவுரவ் அரோரா தற்போது ஆப்ரேஷன் செய்துக்கொண்டு பெண்ணாகவே மாறிவிட்டார். இவர் தற்போது பெயரை கவுரி அரோரா என மாற்றிக்கொண்டாராம், தான் ஆண் இல்லை பெண் என்பதை உணர்ந்த அவர் இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்தாராம். ஒரு கட்டத்த...

பாட்ஷாவா… லிங்காவா? கபாலி படம் எப்படி?

என்னய்யா இன்னமும் யூத் மாதிரி ஹீரோயினைக் கொஞ்சிகிட்டு, டூயட் பாடிகிட்டு.. அங்கெல்லாம் அமிதாப் பச்சன்.....’ என்று வம்பிழுப்பவர்களுக்கு ‘இந்தா வெச்சுக்கோ’ என்றொரு கம்ப்ளீட் பேக்கேஜ் கொடுத்திருக்கிறார் ரஜினி.. இல்லையில்லை ரஞ்சித். தண்டனைக் காலம் முடிஞ்சுடுச்சு. ஆனா, இவரை வெளில விடலாமா.. வேண்டாமா...

Theri – Official Teaser

https://www.youtube.com/watch?v=5bS5J7zTcx4&feature=youtu.be

சமீபத்திய செய்திகள்

MGM Springfield Provides MassGaming with Details o...

MGM Springfield Provides MassGaming with Details on Casino Project Modifications Officials for MGM Springfield presented on the Massachusetts Gaming Commission with details about the proposed changes ...