சினிமா விமா்சனம்

விமா்சனம்

எகிப்தில் கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

எகிப்து முன்னாள் அதிபா் முகமது மோர்சி பதவி நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டவா்களில் 75 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எகிப்தில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் முகமது மோர்சி வெற்றி பெற்றார். ஜனநாயக முறைப்படி தோ்வான முதல் எகிப்து அதிபா் எ...

தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டி20 போட்டிகள் , 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்று அசத்திய...

ஈபிடிபி ஜெகன் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்பட நீதிமன்றம் தடை

ஈபிடிபி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஜெகன் எனப்படும், வேலும்மயிலும் குகேந்திரன், யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. யாழ். மாநகர சபையின் உறுப்பினர் குகேந்திரன், பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டவர் என்றும், இரட்டைக் க...

கோஸ்டாரிகாவை வென்றது பிரேசில்

21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றன. இதில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசில் வென்றது. நெய்மர் முதல் கோலை அடித்தார். இ பிரிவில் இரண்டாவது ஆட்டத்தில் கோஸ்டாரிகாவுடன் பிரேசில் இன்று வி...

வட கொரியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் – அமெரிக்கா உறுதி

வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால் அதற்கு பதிலாக "தனித்துவமான" பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா அளிக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ கூறியுள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான உச்...

ஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர்

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா தனது படைகளை  ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல், 49 சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்பட...

கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படாதது ஏன்? – அமைச்சரரைக் குழப்பும் கேள்வி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மட்டும் இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன் என்பது தனக்கு புரியவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களி...

இந்திய வணிகரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணம் பெற்றுக் கொண்ட உயர் அதிகாரிகள்

இந்திய வணிகரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணம் பெற்றுக் கொண்ட போது கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட, இரண்டு மூத்த அரச அதிகாரிகளையும், உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சிறிலங்கா  அதிபர் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட...

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன

உள்ளுராட்சிமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 38 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு இதன் காரணமாக 83 பேர் கைது செய்யப்பட்ட...

சமீபத்திய செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கைதியாக நடிக்கும் ர...

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கைதியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ‘பேட்ட’. இள...