சினிமா உலக சினிமா

உலக சினிமா

காதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா அறிவிப்பு

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி லேடி காகா விரைவில் தனது காதலன் கிரிஸ்டியன் கரினோவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். அண்மையில் நடந்த எல்ஸ் 25-வது ஹாலிவுட் நிகழ்ச்சியில்  அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியும் நடிகையுமான லேடி காகா பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர் ‘காத...

16 வயதில் கற்பழிக்கப்பட்டேன்: மனம் திறந்த மொடல் அழகி!

அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மாடல் அழகியும்  எழுத்தாளருமான பத்மாலட்சுமி 16வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார் சென்னையை பூர்வீகமாக கொண்ட பத்மாலட்சுமி சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர் ...

பொக்ஸ் ஒபிஸில் கடந்த வாரம் The Nun ஆதிக்கம்!

நோர்த் அமெரிக்கன் வீக்கென்ட் பொக்ஸ் ஒபிஸில் கடந்த வாரம் திகில் திரைப்படமான The Nun டிக்கட் விற்பனையில் 53.5 மில்லியன் டொலர்களுடன் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. கன்னியாஸ்திரி ஒருவரின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் திகதி வெளியாகியிருந்தது. அதுபோன்று ஆசிய நடிகர்களு...

மகன் வயது நடிகரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கிய நடிகை! பாதிக்கப்பட்டவர் இவர் தான் –

அண்மைகாலமாக சினிமாவில் நடிகைகள் மீது பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதை பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இது இங்கு மட்டுமல்ல ஹாலிவுட் சினிமாவிலும் தான். கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. அவர் மீது குற்றம் சாட்டப்பட...

ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நாயகனா?.. இட்ரிஸ் எல்பாவிற்கு எதிர்ப்பு.. ஹாலிவுட்டில் நிறவெறி!

உலக சினிமா வரலாற்றில் உலகில் இருக்கும் எல்லா ரசிகர்களும் விரும்பும் ஒரு கதாபாத்திரம் என்றால் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம்தான். இந்த கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த நடிகர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட...

மீண்டும் இணையும் பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலி

முன்னாள் நட்சத்திர ஜோடியான பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலி சமீபத்தில் மீண்டும் சந்தித்தனர். தீவிரமான மறுவாழ்வு மற்றும் ஆன்மீக ஆலோசனைக்குப் பிறகு சந்தித்த இந்த ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இந்த முடிவை அவர்கள் ஒருவருக்கொருவர் எந்தளவுக்குத் தேவை என்று உணர்ந்து மிகத்தெளிவாகவே எடுத்துள்ளனர...

ஆபாச உடை அணிந்த நடிகைக்கு ஒரு வருடம் நடிக்க தடை

ஆபாச உடை அணிந்து நடித்த கவர்ச்சி நடிகைக்கு ஒரு வருடம் நடிக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கம்போடியாவை சேர்ந்த கவர்ச்சி நடிகை டென்னி கிவான். இவர் சமூக வலைத் தளங்களிலும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வந்தார். திரைப்படங்களில் இவர் மிகவும் ஆபாசமாக நடிக்கிற...

குழந்தையாக இருந்த போது கற்பழிக்கப்பட்டேன்: 79 வயது நடிகை ‘செக்ஸ்’ புகார்

குழந்தையாக இருந்த போது தான் கற்பழிக்கப்பட்டதாக 79 வயது ஆலிவுட் நடிகை ‘செக்ஸ்’ புகார் தெரிவித்துள்ளார். குழந்தையாக இருந்த போது கற்பழிக்கப்பட்டதாக 79 வயது ஆலிவுட் நடிகை ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளார். பிரபல முன்னாள் ஆலிவுட் நடிகை ஜானே பான்டா. தற்போது இவருக்கு 79 வயது ஆகிறது. இவர் ஆஸ்கர் விருது வென...

பக்கத்து வீட்டு முதியவரை அன்பு காட்டி பராமரித்த ஹாலிவுட் நடிகர் நடிகர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார் 31 வயது ஹாலிவுட் நடிகர் கிறிஸ் சால்வடோரே. இவரது குடியிருப்பில் 89 வயது நோர்மா குக் தனியாக வசித்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் ஜன்னல் வழியாக நோர்மாவைப் பார்த்தார் கிறிஸ். உடனே அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார்...

’7 வயதில் பாலியல் துன்புறுத்தல், 14 வயதில் வன்புணர்வு!’ – ஹாலிவுட் நடிகையின் உலுக்கும் அறிக்கை

'டபுள் ஜாபர்டி', 'எ டைம் டு கில்' உள்ளிட்ட ஹிட் ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கும் 48 வயதான ஹாலிவுட் நடிகை ஆஷ்லே ஜட், கடந்த ஜனவரி 30 அன்று, பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற உலக மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசும்போது, தான் ஏழு வயதில் ப...

சமீபத்திய செய்திகள்

காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேய...

பொது மக்களுக்கு சொந்தமான காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் இடம்பெற்ற இரா...