கட்டுரை

கட்டுரை

வாழ்வதற்கு வயது தடை இல்லை

பாக்கியநாதன் அந்தோனி பிள்ளை ஐயாவில் கதை மன்னார் நகர் நிருபர் 09.18.2019 பாக்யநாதன் அந்தோனிபிள்ளை எல்லோரையும் போல் சாதாரணமாக கடந்து போக வேண்டிய ஒரு மீன் வியாபாரி இல்லை 65 வயதாகியும் அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு என 60 கிலோ மீற்றருக்கு மேல் தினமும் சைக்கிளில் சென்று வாழ்வாதாரத்தை நடத்தும் ஒரு இர...

போராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றார்களா

முள்ளிக்குளம் மற்றும் இரணைதீவு மக்களின் மீளாத மீள்குடியேற்றம் ஜோசப் நயன் 13.05.2019 இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டு யுத்தம் தமிழ் மக்களை பல வழிகளில் மீளமுடியாத துயரத்திற்கு உள்ளாக்கியது பல விதங்களில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்த விடையங்களிலும், பொருளாதாரம் சார்ந்த விடையங்களிலும், கல்வி சார்ந...

இலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்

ஆயுதப் போருக்கு முடிவு கட்டிவிட்டோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவோமென அரசு கூறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருவாகியிருக்கும் பிரச்சினையாக, போதைப்பொருள் வர்த்தகம் அரங்கேறியுள்ளது. நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நில...

தமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடனான சந்திப்பு.

துப்பாக்கிகளுக்கும்,கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தி...

மன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்

மன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும் மன்னார் நகர் நிருபர் 26.03.2019 தமிழர் தாயக பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் அடைந்த ஒரு புதைகுழி சர்வதேச பிரதிநிதிகளையே நேரடியா பார்வையிட வைத்து தலையிடவைத்த மர்மபுதைகுழி என்று குறிப்பிடும்...

ஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்

ஒரு கிராமத்தின் உண்மை கதை மன்னார் நகர் நிருபர் சமூக ரீதியில் மாத்திரம் இல்லாமல் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக அரசாங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் பல்வேறுபட்ட செயற்பாடுகளை கிராம மட்டங்களின் இருந்து நடை முறைபடுத்தி வருகின்றனர் சம...

போதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்

மன்னார் நகர் நிருபர் 10.02.2019 2009 ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் பூதாகரமாக எழும்பியுள்ள பிரச்சினை போதை பொருள் கடத்தல் மற்றும் போதை பொருள் பாவனையே வடக்கு கிழக்கு பகுதிகளின் ஊடக கடந்த 5 வருடங்களில் அதிகலவான போதை பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றது அதிலும்...

புலிகளின் விமானப்படையின் ஒரு ஆச்சரிய சிறப்பு தகவல்

சிறப்பு கட்டுரை:ஒரு போராளி இயக்கமாக புலிகள் அமைப்பு சர்வதேசத்தை பல சந்தர்பங்களில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.ஆனால் உலகை ஆச்சரிய பட மட்டும் வைக்காமல் பொறாமை கொள்ள வைத்த விடயம் தான் புலிகளின் வான் படை. ஒட்டுமொத்த போராளிகள் ,புலம் பெயர் ஈழத்தமிழர்கள் பலரின் உழைப்புக்கும் மத்தியில் கேணல் சங்கர் ,சார...

இரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இடத்தில்

செய்த நன்மைக்கு பலனாக தீமை தம்மை தேடி வருவதை கும்பிட போன கோயிலே தலையில் இடிந்து விழுந்ததைப் போல எனக் கூறுவது சிங்கள சமூகத்தின் ஒரு வழக்கமாகும். அதற்கு சமமான ஒரு சம்பவத்திற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன் இரணைமடு சென்ற ஜனாதிபதிக்கும் முகங்கொடுக்க நேர்ந்தது. 1906 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இரணை...

விக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்?!

வவுனியாவில் இடம்பெற்ற ‘எழுநீ’ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்னேஸ்வரன், சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்தது. இவ்வொலிப்பதிவை முன்...

சமீபத்திய செய்திகள்

Top Guide Of Win at Internet Cafe

Top Guide Of Win at Internet Cafe Do you think you're practicing sweepstakes video game titles always nevertheless neglect to gain prizes? Lots of people keep away from taking part in sweepstakes as t...