கட்டுரை

கட்டுரை

இலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்

ஆயுதப் போருக்கு முடிவு கட்டிவிட்டோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவோமென அரசு கூறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருவாகியிருக்கும் பிரச்சினையாக, போதைப்பொருள் வர்த்தகம் அரங்கேறியுள்ளது. நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நில...

புலிகளின் விமானப்படையின் ஒரு ஆச்சரிய சிறப்பு தகவல்

சிறப்பு கட்டுரை:ஒரு போராளி இயக்கமாக புலிகள் அமைப்பு சர்வதேசத்தை பல சந்தர்பங்களில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.ஆனால் உலகை ஆச்சரிய பட மட்டும் வைக்காமல் பொறாமை கொள்ள வைத்த விடயம் தான் புலிகளின் வான் படை. ஒட்டுமொத்த போராளிகள் ,புலம் பெயர் ஈழத்தமிழர்கள் பலரின் உழைப்புக்கும் மத்தியில் கேணல் சங்கர் ,சார...

அதிகாரத்துக்கு… அதி-“கார” மிளகாய்த்தூள்! விடாது கறுப்பின் கஜா சூறை!!

இலங்கையின் வடக்கே நகர்ந்த கஜா சூறாவளி அந்ததீவை மரணபயத்தில் பெரிதும் அச்சுறுத்தாமல் கடந்தாலும் அதிகாரத்தை கைவிட மறுத்து விடாது கறுப்பு அடையாளத்துடன் அந்தத்தீவில் சுழலும் அரசியல் சூறைக்காற்று இன்றும் தனது சொந்த நாடாளுமன்றத்தையேசூறையாடியது. பெரும்பான்மை பலம் இல்லாத தமது தரப்பின் பலவீனத்தை மறைப்பதற...

5 இல் கூடும் நாடாளுமன்றமும் மைத்திரியின் தமிழர்விரோதவாளும்!

இலங்கைத்தீவை மையப்படுத்திய ஒலித்த ஒரு பரபரப்பு வினாவுக்கு விடைகிட்டிவிட்டது. ஆம் எதிர்வரும் திங்கள் அன்று சிறிலங்கா நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது 5ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டபடுவதை மைத்திரி சொன்னதாக மஹிந்த சொல்லியுள்ளார். மகிந்தவை கொலுவேற்றிய மைத்திரியின் நகர்வு ஜனநாயக விரோத செயற்பாடாகவும் நாட்...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்து வந்த பாதை

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்ததையொட்டி காலியாக இருந்த கட்சி தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மு.க.ஸ்டாலின...

இந்தியன் என்ற உணர்வும் என் நாடு என்ற இறுமாப்பும் இந்த நாள் அன்று

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை, போக்குவரத்து வசதி இல்லை... ஆனாலும் தலைநகரில் நம் மக்களின் கொண்டாட்ட முழக்கம் கணீர் கணீரென்றிருந்தது. ஆகஸ்டு 15 சுதந்திரம் தரலாம் என அறிவிக்கப்பட்டவுடனேயே நம்ம ஜோதிடர்கள் கருத்து சொல்ல வந்துவிட்டார்கள். "இன்னைக்கு நாள் சரியில்லை... அதனால 2 நாள் கழிச்சி சுதந்திரம் கொடுக்...

சொற்­க­ளில்- கவ­னம் தேவை!!

வட­மா­காண மக்­கள் அபி­வி­ருத்தி கேட்­டுப் போரா­டு­வ­தில்லை. மாறாக அதி­கா­ரம் வேண்­டும், அடை­யா­ளம் வேண்­டும் என்­று­தான் இங்­குள்ள மக்­கள் போரா­டு­கின்­ற­னர் என்­றுள்­ளார் வட­மா­காண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே. கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்­ளு­ராட்­சிச் சபை­க­ளில் சுயேட்­சை­யா­கப் போட்­டி­யிட்டு வெ...

அரசியலைக் களங்கப்படுத்துவது- அரசியல்வாதிகளுக்குத் தகுமா?

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்­பது மக்­க­ளுக்­கா­னதே. இதில் சந்­தே­கமே இல்லை. ஆனால் அதை அர­சி­யல்­வா­தி­க­ளின் சட்­டைப்­பை­களை நிரப்­பு­வ­தற்­குப் பயன்­ப­டுத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இவ்­வாறு அறி­வித்­தி­ருக்­கி­றார் அர­ச­த­லை­வர். அவர் கூறி­ய­தில் உண்மை இருக்­கின்­ற­போ­தி­லும் நடை­மு­...

கலைஞர் கருணாநிதியும்- ஈழத்தமிழர்களும்…!!

கடந்த 7ஆம் திக­தி­யன்று கலை­ஞர் கரு­ணா­நிதி தனது 95ஆவது வய­தில் இறந்­தார். மறு­நாள் மெரீனா கடற்­க­ரை­யில் பல இலட்­சம் மக்­க­ளின் கண்­ணீர் மல்க, மண்­ணில் புதைக்­கப்பட்­டது அவ­ரது உடல். முழு இந்­தி­யா­வும் துக்­கத்­தில் மூழ்­கி­யி­ருந்­தது. இந்­தி­யத் தேசி­யக் கொடி­யால் போர்த்­தப்­பட்­ட கலை­ஞ­ரின் பூத...

இடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி

1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் இடி அமீன் உத்தரவிட்ட செய்தி அது. 90 நாட்களு...

சமீபத்திய செய்திகள்

Rules of the online casino for Dummies

Rules of the online casino for Dummies Not really perusing these rules.Regardless should you include competed for any land-based betting property or you won't be able to, you might even now evaluation...