கட்டுரை

கட்டுரை

இப்போதும் சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள சிங்கள ஷரீ ஆத் சட்டம்!

இஸ்லாமிய நாடுகளில் பலவற்றில் இப்போதும் ‘ஷரீ ஆத்’ சட்டம் நடைமுறையில் உள்ளது. ‘பழிக்குப் பழி’ என்பதே இந்தச் சட்டத்தின் முடிவான தண்டனை யாக உள்ளது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், பலிக்குப் பலி யாக இந்தச் சட்டத்தின் தண்டனைகள் அதிர்ச்சிகர மானதாகவே இருக்கும். குற்றம் நடைபெற்ற சூழ நிலை குறித்தோ, குற்றத்...

செய்ட் அல் ஹுசேனின் புதிய கோரிக்­கையும் அழுத்­தமும்

இலங்­கையின் இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீறல்கள் தொடர்பில் விசா­ரிக்கும் நோக்கில் அர­சாங்கம் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வுள்ள நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை நிலை­நாட்டும்...

மகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…!!

ஒக்­ரோ­பர் 26ஆம் திக­தி­யன்று மகிந்த ராஜ­பக்ச தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­ தற்­குச் சில வாரங்க­ளுக்கு முன்­னர் ஜாதிக ஹெல உறு­மய என்ற அதி­தீ­விர சிங்­கள – பௌத்த கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­சர் சம்­பிக்க ரண­வக்க என்பவர், ‘‘தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்யவேண்­டும்’’ என நாடாளு­மன்­றத்­தில...

ஒரு வீரனால் மட்டுமே இன்னொரு வீரனை இனம் காண முடியும்.

1992 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பதற்றமான நிலையில் யாழ் குடா இருந்தது.! அந்த நேரத்தில் எதிரி யாழ் குடாவை கைப்பற்றும் முயற்சியில் முழு மூச்சாக இருந்தான். அதற்கான தயார் படுத்தலில் விரைவு பட்டிருந்தான். அதற்கு வசதியாக தீவகமும் அவனது கட்டுபாட்டில் இருந்தமையால் அந்த நடவடிக்கைக்குச் சாதகமான நிலையில் எதி...

Independent Television Network

கககககககககககககககககககககக

விக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்?!

வவுனியாவில் இடம்பெற்ற ‘எழுநீ’ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்னேஸ்வரன், சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்தது. இவ்வொலிப்பதிவை முன்...

வாழ்வதற்கு வயது தடை இல்லை

பாக்கியநாதன் அந்தோனி பிள்ளை ஐயாவில் கதை மன்னார் நகர் நிருபர் 09.18.2019 பாக்யநாதன் அந்தோனிபிள்ளை எல்லோரையும் போல் சாதாரணமாக கடந்து போக வேண்டிய ஒரு மீன் வியாபாரி இல்லை 65 வயதாகியும் அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு என 60 கிலோ மீற்றருக்கு மேல் தினமும் சைக்கிளில் சென்று வாழ்வாதாரத்தை நடத்தும் ஒரு இர...

கூட்டமைப்பை உடைக்கும் முயற்சிகள் கைகூடுமா? – தொல்காப்பியன் –

ஒரு பக்கத்தில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையையும்இ அவர்களே தமது பிரதிநிதிகள் என்பதையும் தமிழ் மக்கள் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்ற அதேவேளைஇ மற்றொரு புறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்து கேள்விகளும் எழுந்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு...

மன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்

மன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும் மன்னார் நகர் நிருபர் 26.03.2019 தமிழர் தாயக பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் அடைந்த ஒரு புதைகுழி சர்வதேச பிரதிநிதிகளையே நேரடியா பார்வையிட வைத்து தலையிடவைத்த மர்மபுதைகுழி என்று குறிப்பிடும்...

இலங்கையிடம் பலிக்குமா இந்திய ராஜதந்திரம்…!சிறப்பு கட்டுரை

ஜெனிவாவில் அமெரிக்காவால் பிரேரிக்கப்பட்டு 23 வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா சாதகமாக வாக்களிக்காமல் போனமை எந்த வகையில் பார்த்தாலும் தனது மூலோபாய பங்காளியான அமெரிக்காவின் முகத்தில் அறையப்பட்ட ஒரு செயல் தான் என்று எச்.எல்.டி. மஹிந்தபால என்ற கட்டுரையாளர் வர்ணித்துள்ளார். இந...

சமீபத்திய செய்திகள்

Rules of the online casino for Dummies

Rules of the online casino for Dummies Not really perusing these rules.Regardless should you include competed for any land-based betting property or you won't be able to, you might even now evaluation...