இந்தியா

இந்தியா

“தமிழை அழிக்கவே திராவிடம் என்ற சொல்”: எச். ராஜா

தமிழை அழிக்கவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருவதாக, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியு...

தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களையொட்டி, வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத...

சுபஸ்ரீ விவகாரம் – பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு

விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம...

‘பள்ளியை இடித்துவிட்டு கோயில் கட்ட வற்புறுத்திய கிராமவாசிகள்’

புதுக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அமைந்துள்ள இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அந்தப் பள்ளியையே இடிக்கச் சொன்னதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் வார இறுதி விடுமுறைக்குப் பிற...

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தியமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வா...

இந்தித் திணிப்பு: செப்டம்பர் 20ஆம் தேதி திமுக போராட்டம் – மு.க. ஸ்டாலின்

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டுள்ளது. தி.மு.க.வின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடை...

சட்ட விரோதமாக பேனர் வைக்கமாட்டோம் -ஐகோர்ட்டில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னையில் சுபஸ்ரீ (23 வயது), என்ற இளம்பெண் கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார்...

வெல்லட்டும் ‘எழுகதமிழ்’ எழுச்சிப் பேரணி விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை!

வெல்லட்டும் ‘எழுகதமிழ்’ எழுச்சிப் பேரணி விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை! ~~~~~~~~~~ தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் செப்டம்பர் 16ஆம் தேதி தமிழீழம் உட்பட உலகம் முழுவதும் நடைபெறவிருக்கும் ‘எழுகதமிழ்’ எழுச்சிப் பேரணியின் கோரிக்கைகள் வெற்றிப் பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்...

கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்தின்போது சாலையில் தவித்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர் சித்ராவுக்கு காவல் ஆணையர் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர். இரவு ரோந்து பணியில் சூளைமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் சென்னை சூளை...

பேனர் வைத்தால் 1 ஆண்டு ஜெயில்- தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார். பேனர் கலாசாரத்தால் பெண் ஒருவர் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினரும் ...

சமீபத்திய செய்திகள்