தமிழகத்தில் அரசு மின்சாரப் பேருந்துகள் தனியார்மயமாகின்றன – ஊழியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் அறிமுகமாக உள்ள 525 மின்சார பேருந்துகளை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. "இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக கூறி, அதைத்தடுக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி டெல்ல...

தமிழ் மொழியுடன் ஒப்பிடும் போது ஹிந்தி ஒரு கைக்குழந்தை : கமல்ஹாசன்

கிராமப்புற மக்களுக்கு மக்கும் தன்மையுடன் கூடிய சானிடரி நாப்கின்கள் உபயோகம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சி கமல்ஹாசன் பேசியதாவது, பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லாத நிகழ்ச்சி என்றால் ...

சிவாஜி கணேசன் பிறந்தநாள்- அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்

நடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்திய பின...

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, ச...

தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களையொட்டி, வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத...

சுபஸ்ரீ விவகாரம் – பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு

விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம...

இந்தித் திணிப்பு: செப்டம்பர் 20ஆம் தேதி திமுக போராட்டம் – மு.க. ஸ்டாலின்

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டுள்ளது. தி.மு.க.வின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடை...

பேனர் வைத்தால் 1 ஆண்டு ஜெயில்- தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார். பேனர் கலாசாரத்தால் பெண் ஒருவர் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினரும் ...

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு – தமிழக அரசு அறிவிப்பு

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை தற்போது அமலில் இருந்துவருகிறது. இதன் காரணமாக எப்படியும் தேர்ச்சி பெறலாம் என்பதால் மாணவர்கள், படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதில்லை என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்...

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. சென்னையில் கிண்டி , ...

சமீபத்திய செய்திகள்

A girl that is missing been reunited along with he...

A girl that is missing been reunited along with her family members twenty years after vanishing on a train in Belarus my russian bride dating website two decades after going lacking on a train...