அறிந்துகொள்வோம்

அறிந்துகொள்வோம்

பெரும் விண்கல் வெடித்து சிதறியதை கண்டுபிடித்த அமெரிக்கா

புவியின் வளிமண்டலத்தில் ஒரு பெரும் தீப்பந்து வெடித்து சிதறியதாக நாசா கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இதுமாதிரி வெடித்து சிதறிய இரண்டாவது பெரும் தீப்பந்து இதுதான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்யாவில் உள்ள செல்யபின்ஸ்க் நகரத்தின் மீது இதுபோன்று பெரியதொரு தீப்பந்து வெடித்தது. ரஷ்யாவின் கம்சட்கா தீ...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு 16 வயது சிறுமி பரிந்துரை

சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க்(16). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டி, சுவீடனின் பாராளுமன்ற வாசலில், சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார். மேலும் உலக தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும...

பருவநிலை மாற்றம்: பொழியும் மழை, உருகும் பனி – உயரும் கடல் மட்டதால் ஆபத்தில் புவி

கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. ஆர்க்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது "ஆச்சரியமாக" இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது...

இன்று சர்வதேச மகளிர் தினம்!

இன்று சர்வதேச மகளிர் தினமாகும். அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று போராடியதன் விளைவு 1848 ஆம் ஆண்டு இன்றைய தினம் தீர்வு கிடைத்தது. அந்த நாளையே உலகம் முழுவதும் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம்...

இந்த ஆண்டு 2 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் விருது பெறும் நபரை அதற்கான கமிட்டி தேர்வு செய்யும். அந்த வகையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் நபரை ஸ்வீடிஷ் இலக்கிய கமிட்டி தேர்வு செய்கிறது. ...

‘உலகின் மிகச்சிறிய குழந்தை’

ஜப்பானில் கிட்டதட்ட கால் கிலோ அளவில், 268 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உயிர்பிழைத்தது. தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது. உலகின் மிகச்சிறிய குழந்தை என இந்த ஆண் குழந்தை நம்பப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையின் அவசர பிரிவில் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தை மிகவும் ...

ஆஸ்கர் விருதுகள் – வெற்றியாளர்கள் விபரம் இதோ

91 ஆவது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. காலை 7 மணியளவில் லோஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. இதில் 2019 ஆம் ஆண்டிற...

சுற்றுச்சூழல் பாதிப்பு: மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு அழிவு

இந்தப் புவியை நோக்கி வரும் சுற்றுச்சூழல் ஆபத்தின் தீவிரத்தை அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் உள்ளவர்களும் பார்க்கத் தவறிவிட்டதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. பொது கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனமான ஐபிபிஆர்-இன் அறிக்கை, மனிதர்களின் தாக்கம், சமூதாயத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் அளவுக...

நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை

ஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் 'பிளாக் பேந்தர்' பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில் நிகழ்ந்துள்ளது. இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் பர்ராட்-லூக்காஸ் சாதித்துள்ளார். கடந்த 1...

தலைகீழாகும் பூமி! வட துருவத்தில் வேகமாக நகரும் காந்தப்புலம்

பூமியின் வட துருவத்தில் காந்தப் புலம் விரைவாக மாற்றம் அடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். பூமியின் காந்தப் புலங்கள் 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை எனக் கூறப்படுகிறது. தற்போது மீண்டும் அதே போல காந்தபுலம் தலைகீழாகி வருவதற்கான அறிகுறிகள் தெரியவதாக ஆராய்ச்ச...