செய்திகள்

செய்திகள்

தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை

தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் (வயது 52) என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுக...

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லை – பொலிஸ்

நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குப் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லை என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த நேற்று சிரச வானொலியில் ஒலிபரப்பான நிகழ்வில் கலந்துகொண்டபோது இதனைத் தெரி...

இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது

இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை இலங்கை அரசு ஏற...

மட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். ...

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. ...

அமெரிக்காவில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது உறுதி – டிரம்ப் திட்டவட்டம்

அமெரிக்கா - மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவதற்காக எனது அவசரகால அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்திலிருந்தே அமெரிக்கா - மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவேன் ...

சவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்

சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி மற்றும...

மன்னார் சர்வமதகுழு ஏற்பாட்டில் கருத்தமர்வு நிகழ்வு

மன்னார் நகர் நிருபர் 16.02.2019 தேசிய சமாதான பேரவை அணுசரனையில் CCT நிருவனத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் பிரதேச சர்வமத குழு ஏற்பாட்டில் தனி நபர் ரீதியான பிணக்குகள் மத ரீதியான பிணக்குகளாக பரிமாற்றம் அடைவதை தடுப்பது தொடர்பாகவும் . மதம் சார்ந்த பிணக்குகள் ஏற்படாமல் அதே நேரத்தில் ஏற்படும் பட்...

மறைந்த அருட்சகோதரர் கில்லறி நினைவு கால்பந்தாட்டம்

மன்னார் சாவற்கட்டு கில்லறி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மறந்த அருட்சகோதரர் கில்லறி அவர்களின் 100வது பிறந்த தினத்தையும் கில்லறி விளையாட்டுகழகம் உதயமாகி 20 வருட பூர்த்தியையும் முன்னிட்டு வடமாகாண ரீதியாகா முன்னிலையில் உள்ள 60 விளையாட்டு கழகங்களை உள்ளடக்கி அணிக்கு ஒன்பது பேர் கொண்ட கில்லறி வெற்றி க...

குடி நீர் இல்லாமல் அவதியுறும் இரணைதீவு மக்கள்

மன்னார் நகர் நிருபர் 16.02.2019 கடந்த வருடம் சித்திரை மாதம் கிளிநொச்சி இரணைமாத நகரில் இருந்து 200 க்கு மேற்பட்ட படகுகளில் இரணைதீவு மக்கள் தங்கள் பூர்விக கிராமமான இரணைமாத நகருக்கு சென்றனர் . யுத்ததின் காரணாமாக இரணைதீவு மக்கள் தங்களுடைய பூர்விக கிராமமான இரனைதீவில் இருந்து கடற்படையினறால் கட்ட...