செய்திகள் பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

இன்று புதிய அமைச்சரவை நியமனம்

புதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...

2018 தேசிய நத்தார் விழா ஜனாதிபதி தலைமையில் மன்னாரில்!

https://youtu.be/fiy3lI-orrM வருடா வருடம் தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வானது கிறிஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும் எனும் தொணிப்பொருளில் இன்று மதியம் 3 மணியளவில் மன்னார் மாவட்ட பொது மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெற்றத...

மன்னாரில் பல கிராமங்களினுள் கடல் நீர்-அச்சத்தில் மக்கள்!

https://youtu.be/BXTY5wuewaU மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 6 மணியில் இருந்து கடல் கிராமங்களுக்குள் சென்று கொண்டிருந்த போதும்,மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும், சம்பவ இடத்திற்கு வந்து உரி...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பம் ஒற்றையாட்சி தான்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித உடன்பாடோ ஒப்பந்தமோ செய்யவில்லை. வங்குரோத்து அரசியல் தலைவர்கள் கூறும் கதைகளே இவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்...

மீண்டும் பதவியேற்றார் ரணில்

ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று 5 ஆவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10.30 அளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. அமைச்சரவை நியமனம் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் கலந்தாலோசித்ததன் பின்னர், நாளை அல்லது நாளை மறுதினத்தில் புதிய அமைச்சர...

ஜனாதிபதி தலைமையில் நாளை மன்னாரில் தேசிய நத்தார் விழா 2018

வருடா வருடம் தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வானது இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெறுவதற்கான எற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது வடக்கில் அதிக கிறிஸ்தவ சமயத்தை சார்ந்த மக்களை கொண்ட மாவட்டங்களில் மன்னார் மாவட்டமு...

கையொப்பமிட்டார் – மஹிந்த

பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டுள்ளார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

மீண்டும் பிரதமராகிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பித்த அரசியல் நெருக்கடி நிலை தொடர்ந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்புகளை அடுத்து இலங்கை அரச...

பதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்

ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படு...

சமீபத்திய செய்திகள்

மூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...