செய்திகள் விளையாட்டு

விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல் 2019 சீசனின் 4-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கெய்...

யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி

மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்ட முடியாத மும்பை அணி 2019 ஐபிஎல்-இல் தன் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷா 7 ரன்களில...

வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பும் இலங்கை: தென் ஆப்ரிக்கா ‘ஹாட்ரிக்’ வெற்றி!

ஹைலைட்ஸ் இதன் மூலம் டி.எல்.எஸ்., முறைப்படி தென் ஆப்ரிக்க அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி 3-0 என டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ஜோகானஸ்பர்க்: இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியிலும் தென் ஆப்ரிக்க அணி, 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்...

ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 12-வது தொடர் இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு...

இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  பதிலுக்...

ஐ.பி.எல். போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப தடை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல்நாள் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. மே மாதம் நான்காம் தேதிவரை நடைபெறும் ஐ.பி.எல். லீக் போட்டிகளை உலக நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்க...

3-வது முறையாக சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை பெற்று கேன் வில்லியம்சன் சாதனை

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். இந்த தலைமுறையின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது தலைமையில் நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த சீசனில் கேன் வில்லி...

ஆஸ்திரேலியாவிடம் தோற்றது உலகக்கோப்பைக்கான எச்சரிக்கை அடையாளம்: ராகுல் டிராவிட்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையை இந்தியா எளிதாக வெல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த...

ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியீடு: 56 லீக் போட்டிகளின் முழு விவரம்

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் தேதி தெரியாததால் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. தற்போது தேதி தெரிந்துள்ளதால் அதற்கேற்...

அனைத்திலும் அசத்தும் ஆப்கான்….

அயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்டில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது. இந்நிலையில் மற்ற அணிகளுக்கு முதல் வெற்றி பெற எத்தனை வருடங்களானது என பார்க்கலாம். இந்தியாவின் உத்தர்காண்டில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் 3 டி-20, 5 ஒருநாள், ஒ...