மன்னார் நகரில் கறுப்பு கொடிகட்டி துக்கம் அனுஸ்டிக்க பொலிஸார் தடை..

22.04.2019 மன்னார் நகரில் கறுப்பு கொடிகட்டி துக்கம் அனுஸ்டிக்க பொலிஸார் தடை.. மக்கள் எதிர்பாள் தடை தளர்த்தப்பட்டது! மன்னாரில் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்கள், கடைகளை மூடி கறுப்பு கொடிகளை பறக்க விட்டனர். இதன்போது மன்னார் நகரிற்கு வந்த பொலிஸார் கடைகளை மூடுவதை தாம் தடுக்கவில்லை என்று...

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு-

-மன்னார் நகர் நிருபர்- (22-04-2019) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பன்னை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றை மன்னார் பொலிஸார் இன்று (22) திங்கட்கிழமை காலை அடையாளப்படுத்தியுள்ளனர். குறித்த பன்னையின் உரிமையாளர்...

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று

இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடியபோது குறித்த தீர்மானத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டினதும...

நாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்

நாளைய தினத்தை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று முற்பகல் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்தை மாத...

கொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்

நேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு பகுதியில் பாதுகா...

உயிர்த்த ஞாயிறில் நடந்த அசம்பாவிதம்: அறிக்கை வெளியிட்டது பொலிஸ் தலைமையகம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்த முழமையான அறிக்கையை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள குறித்த பொலிஸ் அறிக்கையின் பிரகாரம், தாக்குதல்களில் 290 பேர் உயரிழந்துள்ளதாகவும் 500 பேர் காயமடைந்துள்ளதா...

பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நிறைவு

நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணி நிறைவுக்கு வரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காலை என்ன நடந்தது?

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை 9 மணியளவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் குறைந்தது 187 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் முட...

இலங்கை குண்டுவெடிப்பு:சந்தேக நபர்கள் இரு ந்த வீடு சுற்றி வளைப்பு, வாகனம் பறிமுதல்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. வீடு சுற்றி வளைப்பு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் ப...

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம்?விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் மேலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் தங்கியுள்ள கனேடியர்கள் நடமா...

சமீபத்திய செய்திகள்

மன்னார் நகரில் கறுப்பு கொடிகட்டி துக்கம் அனுஸ்டிக்...

22.04.2019 மன்னார் நகரில் கறுப்பு கொடிகட்டி துக்கம் அனுஸ்டிக்க பொலிஸார் தடை.. மக்கள் எதிர்பாள் தடை தளர்த்தப்பட்டது! மன்னாரில் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்கள், கடைகளை மூடி கறுப்பு கொடிகளை...