விடுதலைப்புலிகளை அழித்தமை பெரும் தவறு – ஞானசார தேரர்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ளவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்...

இலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரிப்பு -ஐ.நா

இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிரிவுகளில், சிறார்கள் பாலியல் முறைகேடுகளுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாப்பதற்கான ...

பாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் மட்டக்களப்பில் பதற்றம் – பாடசாலைகளுக்கும் பூட்டு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழக்கச் செய்தமையினால்,  அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் இன்று (வெள்ளிக்...

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வருமாறு வியாழேந்திரன் அழைப்பு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குவதற்கான அழுத்தங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கு நடத்தப்படும் போராட்டங்களை வலுப்படுத்த கைகோர்க்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அழைப்பு விடுத்துள்ள...

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பதவியை இராஜினாமா செய்தார்?

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைவாகவே அவர் இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். ஹிஸ்புல்லாவின் இராஜின...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 344 குடும்பங்கள் பாதிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பத்தவர்களையும் வலுவூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. சமூக பொருளாதார கலாசார ஆன்மீக செயற்பாடுகளை வலுப்படுத்தத் தேவையான அவசியங்களை அரசாங்கம் இனங் கண்டிருக்கிறது. இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற வன்மு...

தமிழ் ஈழம் சைபர் படையே தாக்குதல் நடத்தியதாம்

‘தமிழ் ஈழம் சைபர் படை’ என்ற குழுவே, இலங்கையின் 11 இணையத்தளங்களின் மீது நேற்று சைபர் தாக்குதலில், ஈடுபட்டது, என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளிட்ட 10இற்கும் அதிகமான .உழஅ மற்றும் .டம ஆகிய முகவரிகளைக் கொண்ட, இணையத் தளங்கள் நேற்...

றிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறு...

ரிசாட் பதியுதீனின் வாகனத்தில் வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வாகனத்தின் மூலமே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றது என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன். இன்று வவுனியா வெளிக்குளத்தில் அமைந்துள்ள அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வா...

இலங்கைத்தமிழர் பிரச்சனையை பின்னணியாக கொண்ட ‘சினம் கொள்’!

இலங்கையில் நடந்த இறுதி யுத்தம், இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் வருகிறது சினம்கொள் என்ற படம். இலங்கை தமிழ் கலைஞர்களும், சிங்கள கலைஞர்களும் இணைந்து இதனை உருவாக்கி இருக்கிறார்கள். இதுபற்றி இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியதாவது: போருக்குப் ...

சமீபத்திய செய்திகள்

The correct way You will May Steer clear of Paying...

The correct way You will May Steer clear of Paying A good Unnecessary Level About Income Together with This unique online casino   This approach is just about the finest UK web based gambling est...