மன்னாரில் மத நல்லிணக்க கண்காட்சி மக்கள் பார்வைக்காக!

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் மத ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ‘மதங்கள் மூலம் நல்லிணக்கம்’ எனும் தொணிப்பொருளில் தயார் படுத்தப்பட்ட கண்காட்சியானது மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அண்மைகாலமாக மத ரீதியான முரண்பாடுகள் அதிகரித்து வருகி...

சிறுவன் சுஜித் காப்பாற்றப்பட வேண்டி யாழ். கோப்பாயில் பிரார்த்தனை

ஆழ் கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை சுஜித் உயிருடன் பத்திரமாக மீள வேண்டுமென இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாயில் மக்கள் திரண்டு மௌனப்பிரார்த்தனை செலுத்தினர். வலிகாம் கிழக்குப் பிரதேச சபை (உள்ளூராட்சி மன்ற) தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில்  கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் உள்ளுராட்சி மன...

சீ-பிளேனின் வருகையினால் நாசமாகும் மட்டக்களப்பு!

மட்டக்களப்பு வாவியின் சீ-பிளேன் திட்டத்தினால், வாவியும் அதனோடு இணைந்த சுற்றாடலும் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றது. இதனைச் சுட்டிக்காட்டி எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர். ஓ.கே.குணநாதன், மட்டு அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அந்த மகஜரின் முழு வடி...

ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டமைப்பினால் அநுர குமார திசாநாயக்க தெரிவு

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க  பிரேரிக்கப்பட்டுள்ளார். கொழும்பு காலி முகத்திடத்தில் இடம்பெற்ற ‘தேசிய மக்கள் சக்தி’ மாநாட்டில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி தமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை 20 வருடங்களுக்கு பின்னர் அறிவித்த...

உதவிப் பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது கப்பலும் கொழும்பு வந்து சேர்ந்தது!

இலங்கையில் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக நிவாரணப்பொருட்களை வழங்குவதற்காக, இந்தியாவின் இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ் ஷார்துல் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்தது. இந்தக் கப்பல், மேலதிக படகுகள், இலங்கை அதிகாரிகளால் கோரப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, அதி...

வடமாகாணத்துக்கான உதவி இலங்கை அரசு வழியாகவே செய்வோம்: அமெரிக்கக் குழு

இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆயினும் அந்த உதவிகள் இலங்கை அரசாங்கத்தின் வழியாகவே செய்ய முடியும் என்றும் தாங்கள் நேரடியாக வடமாகாணசபைக்கு உதவி செய்ய முடியாதென்றும் யாழ்ப்பாணம் வந்திருக்கும் அமெரிக்க குழுவினர் தெரிவித்ததாக யாழ் ...

வாழ்வில் வசந்தம் மலரவில்லை- முன்னாள் புலிகள்

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் முடைவடைந்து 6 வருடங்களாகின்ற போதிலும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஒரு பகுதியினரின் வாழ்வாதாரம் இன்னமும் மேம்படவில்லை. முள்ளிவாயக்கால் இறுதிக் கட்ட போர் தற்போது பலராலும் நினைவு கொள்ளப்படுகின்றது. அந்த போரில் இராணுவத்திடம் சரண் அடைந்து...

அரசியல் கைதிகள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளனர்: வியாளேந்திரன் எம்.பி

அரசியல் கைதகிள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்கள் பிழைகள் எதனையும் செய்யவில்லை என நான் கூறவில்லை. எ...

இலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்

ஆயுதப் போருக்கு முடிவு கட்டிவிட்டோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவோமென அரசு கூறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருவாகியிருக்கும் பிரச்சினையாக, போதைப்பொருள் வர்த்தகம் அரங்கேறியுள்ளது. நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நில...

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!(படங்கள் இணைப்பு)

வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 16/10/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின் வளர்ச்சியிலும், துரித அபிவிருத்தி பணியிலும் பழைய மாணவர்களை உள்வாங்கி, புது உத...

சமீபத்திய செய்திகள்

The correct way You will May Steer clear of Paying...

The correct way You will May Steer clear of Paying A good Unnecessary Level About Income Together with This unique online casino   This approach is just about the finest UK web based gambling est...