இன­வாத சக்­தி­களின் செயற்­பாட்டிற்கு இட­மில்­லை

எமது நாட்டில் இனி­வரும் காலங்­களில் நடை­பெறும் எந்­த­வொரு தேர்­தல்­க­ளின்­போதும் இன­வாத சக்­தி­க­ளின்­ செ­யற்­பா­டு­க­ளுக்கு ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்று அமைச்சர் டிலான்­ பெ­ரேரா தெரி­வித்தார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஜனா­தி­ப­தியும் கட்­சியின...

மைத்திரிபால சிறிசேன – பான்கி மூன் சந்திப்பு

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கிமூனை சந்தித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழக பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்பு கிடையாது

பல்கலைக்கழக பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்பு கிடையாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்… பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுத் தலைவர் இலங்கையில்

விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்பட...

பரீட்சை வினாத்தாளில் எழுத்துப் பிழைகள்! மக்கள் விசனம்

வடமாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட பாடசாலைகளில் தற்பொழுது இறுதிப் பரீட்சை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறுதிப்பரீட்சை வினாத்தாள்களில் பல எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் தமது விசனத்தை தெரி...

பாப்பரசர் விஜயத்திற்கு தேவையான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில்

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ்சின் இலங்கை விஜயத்திற்குத் தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வத்திக்கான் மற்றும் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை ஆகிய இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த வர...

புங்குடுதீவு மாணவி கொலையை விசாரிக்க விசேட நீதிமன்றம்: சிறிசேன

இலங்கையின் வடக்கே புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசேட நீதிமன்றத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திடீர் விஜயமாக யாழ்ப்பாணத்திற்குச்...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: உடனடித்தகவல்கள்

இன்று திங்கட்கிழமை நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்.. தற்போதைய தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.   லண்டன் நேரம் மதியம் 01.00 யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து விருப்ப வாக்குகளின் அடிப்படையில் தேர்வாகியுள்ளவர்கள். தமிழ் தேசியக் ...

கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் போராடும் கேப்பாப்பிலவு மக்கள்

வடக்கின் பல பகுதிகளில், கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் வீதிகளில் குழந்தைகள் முதல் முதியோர் வரை இரவு பகலாக போராடி வருகின்றனர். படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், இதுவரை எவ்வித தீர்வையும் வழங்காமையானது அரசின் பாரா...

வட மாகாணசபை போனஸ் ஆசனம் புளொட்டுக்கு மறுப்பு – சம்பந்தனுக்கு சித்தார்த்தன் அவசர கடிதம்!

சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டு வந்த வட மாகாணசபையின் போனஸ் ஆசனம் தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கட...

சமீபத்திய செய்திகள்

It appears as though every working day there’...

It appears as though every working day there's always another mass blasting making headlines: Newtown, Parkland, Odessa, DaytonAnd the best of these intelligence reviews allude for your shooter with m...

How To Make A Webpage