இலங்கை பிராந்திய செய்திகள்

பிராந்திய செய்திகள்

யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு

மன்னார் நகர் நிருபர் யெகோவாவின் சாட்சிகளுடைய 2019 ஆண்டுக்கான மண்டல மநாடானது யெகோவாவின் சாட்சிகளினுடைய ஆளும் குழுவின் ஏற்பாட்டில் யாழ்பாணம் சமுத்திரமஹால் வரவேற்ப்பு மண்டபத்தில் இடம் பெற்றது யாழ்பாணம் கிளிநொச்சி முல்லைதீவு பகுதியில் உள்ள யெகோவாவின் சாட்சிகளினுடைய பங்கு பற்றுதலுடன் அன்பு ஒரு போது...

வரலாற்று சிறப்பு மிக்க தாழ்வுபாடு புனித சூசையப்பர் வாசகப்பா நிகழ்வு

மன்னார் நகர் நிருபர் 21.09.2019 மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாழ்வுபாடு புனித சூசையப்பர் வாசப்பு நிகழ்வு அருட்தந்தை ஜேசுராஜாவின் ஏற்பாட்டில் அன்னாவியார் கிறிஸ்ரியன் டயஸ் தலைமையில் மாலை 6 மணி தொடக்கம் நண்பகள் 3 மணிவரை தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் இடம் பெற்றது சுமார் 100 வருடங்...

நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்

மன்னார் நகர் நிருபர் 20.09.2019 மாந்தை பிரதேச சபைக்குட்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்ற குறித்த கிராமத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர் குறித்த பெண்கள் மத்தியில் நுண் நிதி கடன் தொடர்பாகவ...

மன்னாரில் பாடசாலை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் திடீர் சோதனை

-மன்னார் நகர் நிருபர்- (20-09-2019) மன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டிகள் நேற்று வியாழக்கிழமை(19) மாலை திடீர் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது. -மன்னாரில் பாடசாலை சேவையில் ஈடுபடும் 25 முச்சக்கர வண்டிகள் இவ்வாறு சோதனைக்கு உற்படுத்தப்பட்டது. -மன்னார் பொது விளையாட்டு ...

மது அருந்தி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டவர்களுக்கு அபராதத்துடன் சமூதாய சீர்திருத்த கட்டளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கட்டளை

மன்னார் நகர் நிருபர் 20.09.2019 மது பானங்களுக்கு அடிமைகளாகி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வோருக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவாளிகள் ஏழு பேரை சமூதாய சீர்திருத்த கட்டளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா...

கைவிடப்பட்டது போராட்டம்

மன்னார் நகர் நிருபர் 19.09.2019 மன்னார் மாவட்டம் இ.போ.ச. பஸ் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு புதன்கிழமை( 3 ) தொடர்ந்த நிலையில் கொழும்பில் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்பறக்கணிப்பை மாலை கைவிட்டனர். இந்நிலையில் வியாழக்கி...

கல்முனைகுடியில் தராசில் கஞ்சாவினை அளந்த பெண்கள் உட்பட மற்றுமொருவர் கைது

மன்னார் நகர் நிருபர் 19.09.2019 கல்முனைகுடி பகுதியில் 7 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் கைதானவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. செவ்வாய்க்கிழமை (17) இரவு இரகசிய தகவல் ஒன்றினை பெற்ற கல்முனை பொலிஸ் குற்றத்தடுப்பு ...

மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

மன்னார் நகர் நிருபர் 19.09.2019 வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு ப...

மன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீ பரவல். பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எறிந்து நாசம்-

ஜோசப் நயன் FTP NAME-MANNAR HARD WAR FAIR 19-09-2019 -மன்னார் நகர் நிருபர்- (19-09-2019) மன்னார் உப்புக்குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடினப்பொருள் விற்பனை நிலையத்தில் (ஹாட்வெயார்) நேற்று புதன் கிழமை (18) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில்...

மன்னாரில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு-மக்கள் அவதி-(படம்)

-மன்னார் நகர் நிருபர்- (18-09-2019) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் இன்று புதன் கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 8 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்த...

சமீபத்திய செய்திகள்