இலங்கை பிராந்திய செய்திகள்

பிராந்திய செய்திகள்

விடுதலைப்புலிகளை அழித்தமை பெரும் தவறு – ஞானசார தேரர்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ளவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்...

பாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் மட்டக்களப்பில் பதற்றம் – பாடசாலைகளுக்கும் பூட்டு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழக்கச் செய்தமையினால்,  அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் இன்று (வெள்ளிக்...

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வருமாறு வியாழேந்திரன் அழைப்பு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குவதற்கான அழுத்தங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கு நடத்தப்படும் போராட்டங்களை வலுப்படுத்த கைகோர்க்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அழைப்பு விடுத்துள்ள...

மே18- பிரித்தானியா,கனடா, அமெரிக்கா இரங்கல்!

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளன. பிரித்தானியா பிரதமர் தெரேசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது https://twitter.com/theresa_may/status/11296896563...

“என்னதான் பாதுகாப்பை செய்தாலும் நாங்கள் குண்டுகள் வைத்துவிட்டோம்..” – பல்கலையில் பெண் ஒருவாரால் பரபரப்பு கடிதம் !

“ நீங்கள் என்ன பாதுகாப்பை செய்தாலும் நாங்கள் குண்டுகள் வைத்துவிட்டோம்..” இப்படி தெரிவித்து சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட இரசாயன கூடத்திற்குள் வீசிய யுவதியை கறுவாத்தோட்ட பொலிஸார் தேடிவருகின்றனர். இந்த கடிதம் தொடர்பான முறைப்பாட்டை பல்கலைக்கழக நிர்வாகம் செய...

இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள முஸ்லிம் அகதிகள் வவுனியாவுக்கு

இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள ஒரு தொகுதி முஸ்லிம் அகதிகள் வவுனியா - பூந்தோட்டம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரிக்கு நேற்றிரவு அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 36 முஸ்லிம் அகதிகள்...

இலங்கை பாதுகாப்புதுறைக்கு சீனா 260 கோடி ரூபாய் நிதி உதவி

இலங்கை பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி ...

இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் – போலீஸ் ஊரடங்கு சட்டம் அமல்

நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட பெரும் மோதல் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு - போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மோதலால்...

“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” – முஸ்லிம்கள் ஆதங்கம்

தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள். கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூ...

மே 18 நினைவேந்தலை தடுக்குமா இலங்கை ராணுவம்?

இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 18 நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதில் ஈழத் தமிழர்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர், அவசரகால சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தற்போது அமலில் உள்ளது. இந்த நிலை...

சமீபத்திய செய்திகள்

Rules of the online casino for Dummies

Rules of the online casino for Dummies Not really perusing these rules.Regardless should you include competed for any land-based betting property or you won't be able to, you might even now evaluation...