வடக்கு- கிழக்கு மாகாணங்களிலும் பிரஜா ஜலாபிமானி

சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்குடன் பிரஜா ஜலாபிமானி என்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் தெரிவித்துள்ளார். அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்ப...

மட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள்; விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். ...

வடக்கு, கிழக்கில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகங்கள் அறிவித்துள்ளன. வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி .சுரேன்ராவகன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு இதுதொட...

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வாழைச்சேனை , கிண்ணையடி பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் கிண்ணையடி சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்ப...

மாணவியை கடத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய ஆசிரியர்களால் கிழக்கில் பதற்றம்!

மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவி ஒருவரை அதேபாடசாலையில் கல்p கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் ஆசிரியர்கள் இருவரால் கடத்தப்பட்டு குறித்த மாணவி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு அவரை பெற்றோர்களிடம் ஒப்படைக்க மறுத்துவரும் சம்பவம் கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்...

பொதுமக்களின் காணிகளை விடுவிக்க இராணுவம் துரித நடவடிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குறித்த காணிகள் ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் விடுவிக்கப்படும் என்று இராணுவ தலைமையகம் தெ...

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு விசேட ஆணைக்குழு

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கு பிரதமர் உடன்பட்டு்ளளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதமரிடம் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன், ஆணைக்குழுவை அமைப்பதற்கும் பிரதமர் முன்வந்துள்ளார். பிரதமர் பதவியேற்ற பின்னர் இது தொடர்பில் முதற்கட்ட ...

18 நாட்களாக உணவிற்கு வழியில்லை; குழந்தைகளுடன் வீதிக்கு வந்த தாய்

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது கணவருக்கும...

பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்ட சிறுவர்கள்.

பசி தாங்க முடியாத சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியில் நேற்றுமுந்தினம் (டிசம்பர் 06) பிற்பகல் இரண்டு சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவர் இரண்டு நாட்களாக உணவு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து பொலிஸா...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி மீண்டும் கூடுகிறது

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூட உள்ளதாக செயலணியின் செயலாளர் எஸ். சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடு...

சமீபத்திய செய்திகள்

மன்னார் நகரில் கறுப்பு கொடிகட்டி துக்கம் அனுஸ்டிக்...

22.04.2019 மன்னார் நகரில் கறுப்பு கொடிகட்டி துக்கம் அனுஸ்டிக்க பொலிஸார் தடை.. மக்கள் எதிர்பாள் தடை தளர்த்தப்பட்டது! மன்னாரில் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்கள், கடைகளை மூடி கறுப்பு கொடிகளை...