100,000 பேரிற்கு நன்மையளிக்க கூடிய USAID சுத்தமான நீர் திட்டம்

பேரழிவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களில் 100,000 பேரிற்கு நன்மையளிக்க கூடிய USAID சுத்தமான நீர் திட்டம் கொழும்பு ஜனவரி 9-2017- இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளை மற்றும் MEPயின் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினே...

32 வருடங்களின் பின்னர் மாட்டு வண்டிச் சவாரி

யாழ். ஊர்காவற்துறை பிரதேசத்தில் “மாட்டு வண்டிச் சவாரி” போட்டி நேற்று நடத்தப்பட்டது. 32 வருடங்களின் பின்னர் அந்தப் பகுதியில் சவாரிப் போட்டி நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. ஊர்காவற்துறை – புதுவேலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 32 மாடுகள் சவாரியில் கலந்து கொண்டன. அவை ஒவ்வொன்றும் சுமார் 10 இலட்...

20வது திருத்தத்திற்கு வட மாகாணசபை எதிர்ப்பு? இறுதி தீர்மானம் வியாழனன்று

20 ஆம் திருத்தச் சட்டத்தின் விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (07) எடுத்துக்கொள்ளப்படுமென வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். வடமாகாண சபையின் 104 வது விசேட அமர்வு இன்று திங்கட்கிழமை (04.09) ஆரம்பமாகியது. 20 வது திருத்தச் சட்டத்தின் விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாகாண ...

சுன்னாகத்தில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலி.

யாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே, இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இன்று சனிக்க...

வவுனியாவில் யானையின் வயிற்றை கிழித்து குட்டியை வெளியே எடுத்த இரயில்

வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலி மடு, பறயனாலங்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு யானை ஒன்றும் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்துள்ளது. இச்சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற புகையிரதம் பறயனாலங்குளம் பகுதியில் சென...

யாழ் வீதியில் இரத்தம் வரும் வரை இளைஞன் மீது தாக்குதல்!!

நல்லுார் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவருடன் வந்த இன்ன...

நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு விசாரணை நாளை

நெடுந்தீவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எட்டு வயதுச் சிறுமி ஜேசுதாஸ் லக்சினியை படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணையானது நாளை திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சிப் பதிவிற்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவ் வழக்கானது சிறுமி சேயா வழக்கிற்கு பின்னர் மரபணு பரிசோதனை மூலம் குற்றவாளியைக் கண...

யாழ் திருநெல்வேலி சந்தியில் கடைக்குள் துாக்கிட்டு தற்கொலை செய்த கடை முதலாளி

யாழ். திருநெல்வேலி சந்தியில் உள்ள கடை ஒன்றினுள் துாக்கிட்ட நிலையில் கடை முதலாளியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் அளவிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்து.

யாழில் கை இன்றி காலால் சாதிக்கும் விசித்திரப் பெண்

யாழ்.வடமராட்சி பகுதியில் தன் அவயங்களை இழந்தப் பெண் ஒருவர், கணினி வகுப்பை நடாத்தி வாழ்க்கையை கொண்டு செல்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. செபஸ்டியன் செல்வநாயகி என்ற 42 வயதான பெண்ணுக்கு இரு கைகளும் இல்லை. அவர் யுத்த சூழ்நிலையால் தனது அவயத்தை இழந்துள்ளார். 1990ம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலின் சம...

கவுனாவத்தையில் வேள்வி!! ஒரு துளி இரத்தம் நிலத்தில் சிந்தக்கூடாது!! நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!

கவுனவத்தை வயிரவர் கோவில், வேள்வி உற்சவத்தில் மிருக பலியிடலுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தடையை நீடித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது மேல் நீதிபதி கவுனவத்தை ஆலய நிர்வாகத்தினருக்கு கடும் ...

சமீபத்திய செய்திகள்

லட்சம் பேருக்கு மத்தியில் தன்னுடைய ஆசிரியரை கண்டுப...

திருமணத்திற்கு பின்னர் லட்சம் பேருக்கு மத்தியில் குதிரை வண்டியில் ஊர்வலம் சென்ற போது மெர்க்கல் தன்னுடைய முன்னாள் ஆசிரியரை பார்த்து வியப்படைந்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பிரித்தானியா இளவரசர...