கிளிநொச்சியில் வரட்சியினால் 7562 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் தொடர் வரட்சியினால் கிளிநொச்சி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாற்பத்து நான்கு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஏழாயிரத்து ஐநூற்று அறுபத்து இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வரட்சியினால் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சி...

முக்கொம்பன் கிராமம் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முக்கொம்பன் கிராமம் இன்று(06) இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் பத்து மணி வரை ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இச் சுற்றி வளைப்பில் ஈடுப்பட்டிருந்தனர். முக்கொம்பன் கிர...

இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள முஸ்லிம் அகதிகள் வவுனியாவுக்கு

இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள ஒரு தொகுதி முஸ்லிம் அகதிகள் வவுனியா - பூந்தோட்டம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரிக்கு நேற்றிரவு அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 36 முஸ்லிம் அகதிகள்...

புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் சடலம்

முள்ளிவாய்க்கால் மேற்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமிற்கு அருகில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கழிவறை குழி ஒன்றை சுத்திகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்துடன் விடுதலைப்புலிகளின்...

“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” – முஸ்லிம்கள் ஆதங்கம்

தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள். கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூ...

கிளிநொச்சி பகுதியில் பலத்த சோதனை;தொலைபேசிகள், கமரா, ரவைகள் மீட்பு

கிளிநொச்சி, பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. கிளிநாச்சி பொலிஸாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிட...

அரசியல் பின்புலம் இன்றி இவ்வாறான கொடூர தாக்குதல் இடம் பெற வாய்பே இல்லை

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தெரிவிப்பு அரசியல் பின்புலம் இல்லாமல் இவ்வளவு பெரிய தாக்குதல் நடப்பதற்கு வாய்பே இல்லை இந்த முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் பத்து ஆண்டுகளாக தங்களுடைய ஆயத்தங்காளை செய்து தற்போது மனித வெடிகுண்டுகளாக வெடித்துள்ளானர் என வன...

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது

செல்லுபடியான விசா இன்றி கனடாவுக்கு செல்ல முயற்சித்த 26 பேர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளனர். நேற்று ம...

விடுதலைப் புலிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 2009 முதல் தாங்கள் பயன்படுத்திய ஊடக இல்ல கட்டடத்தையும் காணியையும் மீளவும் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி ஊடக அமையும் இன்று (27) கிளிநொச்சியி...

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு,தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளனர். மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி...

சமீபத்திய செய்திகள்

ஐ.தே.க தலைமையிலான கூட்டமைப்பு தொடர்பான கலந்துரையாட...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டமைப்பு தொடர்பான தீர்மானமிக்க சில கலந்துரையாடல்கள்  இடம்பெற்றன. உத்தேச கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம...