பெருந்தோட்ட பாடசாலைகள் 354 இற்கு தலா 2 ஏக்கர் காணிகள்

பெருந்தோட்டப்புறத்தில் உள்ள 354 பாடசாலைகளுக்கு தலா 2 ஏக்கர் காணிகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, விசேட ப...

‘மகாத்மா காந்திபுரம்’ – புதிய கிராமம் மக்களிடம் கையளிப்பு!!

இந்திய அரசின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் இன...

மலையகத்தையும் விட்டுவைக்காத நுண்கடன் திட்டம்!

அண்மை காலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இளம் பெண்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது நுண்கடன் திட்டம் என ஊடகங்கள் மூலம் அனைவரும் அறிந்த ஒன்றே. வடக்கு கிழக்கு மாவட்டகளை போன்று மலையக பகுதிகளிலும் தற்போது பல்வேறு தனியார் நிறுவனங்கள் நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி கடன்களை வழங்குகின்றனர். அந்த வ...

இலங்கையை எச்சரிக்கின்றது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

பதுளை மாவட்டத்தின் 8 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதற்கமைய பசறை, லுனுகலை, பதுளை, ஹாலிஎல, பண்டாரவளை, எல்லை, அப்புத்தளை, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் மண் சரிவு அபாயம் ஏற்படலாம்...

மலையத்தில் நோர்வூட் பகுதி வீடுகள் தாழிறக்கம் காரணமாக மக்கள் இடப்பெயர்வு

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி தோட்டப் பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டதினால் அந்த பிரதேசத்தில் உள்ள எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் வசித்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 47 பேர் சென். ஜோன் டிலரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப...

மலையக தோட்ட தொழிலாளர்களும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்

சவால்களை போன்று வடமேல் மாகாணத்திலுள்ள தோட்ட தொழிலாளர்களும் அனுபவித்து வருகின்றனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் வாழும் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட தமக்கு கிடைப்பதில்லையென அம்மக்கள் அங்கலாய்கின்றனர். ...

த்தில் நீர்தேதொடர் மழை மலையகக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையகத்தில் பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கும்

நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த வௌ்ள நீர் தற்போது வடிந்தோடிக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. எனினும் 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி கூறினார். தற்போ...

மாணவர்களே ஆயத்தமா ? பாடசாலைகள் புதன்கிழமை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மதீப்பீட்டு பணிகளுக்காக முழுமையாக பயன்படுத்தப்படும் ஐந்து பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 21...

மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு...

சமீபத்திய செய்திகள்

My Dog Ate My Win at Internet Cafe!

My Dog Ate My Win at Internet Cafe! Do you think you're learning sweepstakes game titles consistently still neglect to gain awards? Some people evade trying to play sweepstakes while they believe that...