செய்திகள் உலக செய்திகள்

உலக செய்திகள்

சீனாவில் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவக் குவியல் கண்டுபிடிப்பு

சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது. அதிலும் முக...

ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு நடைபெறும் தாய்லாந்தின் பொதுத் தேர்தல்

2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு தாய்லாந்தில் முதன்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது. தாய்லாந்தில் பல வருடங்களாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை இருந்து வந்தது. அங்கு ராணுவ ஆதரவாளர்கள் மற்றும் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் ஷின்னவாட்ரா ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு மத...

டிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ரஷ்யாவுக்கு இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்பு பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கையை சிறப்பு ஆணையத்தின் தலைவர் ராபர்ட் மல்லர் சமர்பித்துள்ளார். இந்த அறிக்கையை தொகுத்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், நா...

“முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ்” – சிரியா ஜனநாயகப் படைகள் அறிவிப்பு

சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரியா ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது. ஜிகாதியக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரியா ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் க...

சோமாலியாவில் அமைச்சக கட்டிடம் மீது கார்குண்டு தாக்குதல் – துணை மந்திரி உள்பட 6 பேர் பலி

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் பொதுப்பணித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அலுவலகத்தின் மீது இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள...

வட-தென் கொரியா பேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வெளியேறும் வடகொரியா

வடகொரியா-தென்கொரியா இடையிலான பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதற்காக கெசொங் என்ற இடத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட தொடர்பு அலுவலகத்தில் இருந்து வட கொரியாவின் பிரதிநிதிகள் வெளியேறியுள்ளனர். வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டு, வடகொரியாவின் ஊழியர்கள் இன்று அலுவலகத்தை விட்டு சென்றுவிடுவார்கள் என்று தகவல் தெரி...

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் கைது

பிரேசிலில் 2016 முதல் 2018 வரை அதிபராக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க மார்சிலோ பிரெட்ஸ் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகி...

ஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் பலி

ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்கள் புத்தாண்டை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றனர். அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதி...

இடாய் சூறாவளி: பேரழிவினால் மொசாம்பிக், ஜிம்பாப்வே கடும் பாதிப்பு

தெற்கு ஆப்ரிக்காவில் பல மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணமான இடாய் சூறாவளி மிகப் பெரிய பேரழிவை உருவாக்கியுள்ளதாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள் சபை) அமைப்பு தெரிவித்துள்ளது. தெற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய மூன்று நாடுகளும் பெரும் வெள்ளம் மற்று...

பிரெக்ஸிட்’ விவகாரம் – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா ம...