செய்திகள் உலக செய்திகள்

உலக செய்திகள்

பீற்றர்பரோ இடைத்தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றது

ற்றர்பரோ இடைத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சியை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொழிற்கட்சி வெற்றி கொண்டது. தொழிற்கட்சியின் செயற்பாட்டாளர் லிசா போர்ப்ஸ் தனது தொகுதியில் 31% வாக்குகளைப் பெற்றார். பிரெக்ஸிற் கட்சியின் மைக் கிரீன் 29% வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம் குறைந்த வாக்குகள் வித்தி...

கொன்சர்வேற்றிவ் தலைமைப் பொறுப்பிலிருந்து தெரேசா மே இன்று விலகுகிறார்

பிரதமர் தெரசா மே இன்று வெள்ளிக்கிழமை கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகுகிறார். எனினும் கட்சியின் தலைவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பிரதமர் பதவியை வகிக்கவுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் தான் பதவிவிலகுவது குறித்து அறிவித்தார். அத்துடன் தனத...

புதிய 20 பவுண்ட்ஸ் நாணயத் தாள்!

திய 20 பவுண்ட்ஸ் நாணயத்தாள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியிடப்படும் என இங்கிலாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது. புதிய நாணயத்தாளில் பிரித்தானிய கலைஞர் ஜே.எம்.டபிள்யு டேர்னரின் உருவம் முதன்முறையாக பொறிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 1799 ஆம் ஆண்டு ரேற் பிரிட்...

இலங்கை உள்நாட்டுப் போர்: முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18ஆம் தேதியன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களால் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அந்த வகையில், பிரிட்டன் தலை...

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் பெரும்பான்மை இழந்த மையவாதிகள் கூட்டணி

வலது மையவாதிகள் மற்றும் இடது மையவாதிகளின் கூட்டணி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை இழந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தாராளவாதிகள், பசுமைவாதிகள் மற்றும் தேசியவாதிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. வலது மையவாதிய ஐரோப்பிய மக்கள் கட்சி பெரிய கூட்டணியாக பார்க்கப்பட்டது. அவர்கள்தான் வெல்வா...

ஆண் குழந்தைக்கு தாயானார் இங்கிலாந்து இளவரசி மேகன்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 35). இவர் தனது காதலி மேகனை (38) கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி மணந்தார். இந்நிலையில், முன்னாள் ஹாலிவுட் நடிகையான இளவரசி மேகனுக்கு இன்று (பிரிட்டன் நேரப்படி) காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் 7 பவுண்டுகள் எட...

பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு

ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல டென்மார்க் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர். இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஹோல்ச் போவ்ல்செனுக்கு நான்கு குழந்தைகள். இந்நிலையில், இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்...

இலங்கை மக்களுக்காக உலக அதிசயங்களில் ஒன்று அணைந்தது…!

கிறிஸ்தவர்களின் புனித தினமான ஈஸ்டர் திருநாளின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கால் இலங்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த நிலையில் உலக தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டிலும் எமது மக்களுக்காக அஞ்சலி செலுத்த...

ஆறு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள மனு- நாடாளுமன்றில் விவாதம்

ஆறு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள மனு- நாடாளுமன்றில் விவாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டுமென்ற மனுவில் ஆறு மில்லியன் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் குறித்த மனு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. E-petitions தளம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து...

பிரெக்சிற் வாக்கெடுப்புக்கள்: முன்மொழிவுகள் மீண்டும் தோல்வி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரெக்சிற் திட்டத்தின் அடுத்த கட்ட பரிந்துரைகளை ஆதரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் தெரேசா மேயின் பிரெக்சிற் திட்டம் நான்கு மாற்றுவழிகளில் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டது. ஆனாலும் ஒருமுறையும் பெரும்பான்மை பெற்றுக...

சமீபத்திய செய்திகள்

ஐ.தே.க தலைமையிலான கூட்டமைப்பு தொடர்பான கலந்துரையாட...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டமைப்பு தொடர்பான தீர்மானமிக்க சில கலந்துரையாடல்கள்  இடம்பெற்றன. உத்தேச கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம...